Видео
Видео
Создатели
ИСПОЛНИТЕЛИ
Karthik
Исполнитель
D. Imman
Исполнитель
Karthik Netha
Исполнитель
МУЗЫКА И СЛОВА
D. Imman
Композитор
Karthik Netha
Автор песен
ПРОДЮСЕРЫ И ЗВУКОРЕЖИССЕРЫ
Bobby Balachander
Продюсер
Слова
மெய்யா மும்மாரி மழையா மெய்யா மும்மாரி
அலையா வந்தா அம்மாடி சேலையா நின்னேன் சில்லெறி
ஓய்யா ஒய்யாரி ஒயிலா ஓய்யா ஒய்யாரி
வெயிலா போறா முன்னாடி குயிலா போறேன் பின்னாடி
காலம் வந்தாச்சு புதுசா நேரம் வந்தாச்சு
அருகே நீயும் வந்தாச்சு அடடா ஏதோ உண்டாச்சு
நாளும் கெட்டாச்சு அடியே நானும் கெட்டாச்சு
அழகே வேல விட்டாச்சு முழுசா காதல் வந்தாச்சு
ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு (நயிலா, நயிலா)
வந்தாளே என் ஒரே ஆளு (ஒயிலா, ஒயிலா)
ஹே நாலு, அஞ்சு, ஆறு, ஏழு (நயிலா, நயிலா)
தந்தாளே தீராத நாலு (ஒயிலா, ஒயிலா)
மெய்யா மும்மாரி மழையா மெய்யா மும்மாரி
அலையா வந்தா அம்மாடி சேலையா நின்னேன் சில்லெறி
ஓய்யா ஒய்யாரி ஒயிலா ஓய்யா ஒய்யாரி
வெயிலா போறா முன்னாடி குயிலா போறேன் பின்னாடி
¡அர்ரிபா!
எஸ்தா தோமா, கோமோ உனா பியெஸ்தா
¡கமரடா!
எஸ்தா நோச்சே வாமோஸ் தோதோஸ் அல் அன்ட்ரோ
ஈரமா பாக்குறா
கண்ணாலே கற்கண்ட ஊட்டுறா
வாசமா வீசுறா
சீசா-அஹ் என் நெஞ்ச ஆட்டுறா
பாணா காத்தாடி போலவே
நானும் போனேனே வானிலே
தேனா நீ பார்க்கும் போதிலே
தானா பூத்தேனே தீயிலே
பேசாம யேதோ சொல்லி வச்சா
வேதாளம் போல என்ன புடிச்சா
ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு (நயிலா, நயிலா)
வந்தாளே என் ஒரே ஆளு (ஒயிலா, ஒயிலா)
ஹே நாலு, அஞ்சு, ஆறு, ஏழு (நயிலா, நயிலா)
தந்தாளே தீராத நாலு (ஒயிலா, ஒயிலா)
மெய்யா மும்மாரி மழையா மெய்யா மும்மாரி
அலையா வந்தா அம்மாடி சேலையா நின்னேன் சில்லெறி
ஓய்யா ஒய்யாரி ஒயிலா ஓய்யா ஒய்யாரி
வெயிலா போறா முன்னாடி குயிலா போறேன் பின்னாடி
காலம் வந்தாச்சு புதுசா நேரம் வந்தாச்சு
அருகே நீயும் வந்தாச்சு அடடா ஏதோ உண்டாச்சு
நாளும் கெட்டாச்சு அடியே நானும் கெட்டாச்சு
அழகே வேல விட்டாச்சு முழுசா காதல் வந்தாச்சு
(நயிலா, நயிலா)
(ஒயிலா, ஒயிலா)
ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு (நயிலா, நயிலா)
ஹே வந்தாலே என் ஒரே ஆளு (ஒயிலா, ஒயிலா)
நாலு, அஞ்சு, ஆறு, ஏழு (நயிலா, நயிலா)
ஹே தந்தாலே தீராத நாலு (ஒயிலா, ஒயிலா)
Written by: D. Imman, Karthik Netha