Видео

Видео

Создатели

ИСПОЛНИТЕЛИ
Koti
Koti
Исполнитель
МУЗЫКА И СЛОВА
Koti
Koti
Композитор

Слова

அயிகிரி நந்தினி நந்தித மோதினி
விஷ்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹேசிதி கண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
திபுவன போஷிணி சங்கர தோஷிணி
கல்மஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிவாரிணி துர்மத சோஷிணி
துக்க நிவாரிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
அயிஜக தம்பம தம்ப வனப்ரிய
வாஸ விலாஸனி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
Written by: Koti
instagramSharePathic_arrow_out

Loading...