Создатели
ИСПОЛНИТЕЛИ
S.A. Rajkumar
Исполнитель
Sarath Kumar
Актер/актриса
Sathya
Исполнитель
МУЗЫКА И СЛОВА
S.A. Rajkumar
Композитор
Слова
பார்ததில்ல பார்ததில்ல
காந்தியையும் பார்த்ததில்ல
பார்ததில்ல பார்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்
எங்க துர சிங்கமையா
ஏழு கோடி ஜனங்க நெஞ்சில்
ஏத்தி வச்ச தீபமையா
அந்த வானத்தப்போல தேவரையா
யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா
வானத்தப்போல தேவரையா
யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா
பார்ததில்ல பார்ததில்ல
காந்தியையும் பார்த்ததில்ல
பார்ததில்ல பார்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
மன்னவரு இங்க நடந்து வந்தா
மதுர ஜில்லாவே வணங்குமடா
தென்னவரு கொஞ்சம் கை அசச்சா
அநத கடல் அல கூட அடங்குமடா
நல்லவரு ஒரு வார்த்த சொன்னா
எங்க நாட்டு சனத்துக்கு வேதமடா
வல்லவர் ஒரு கண்ணச்சா
வெற்றிவேல் என படைகள் பொங்குமடா
எங்க சாமி பேச்செடுத்தா
கோட்டை எல்லாம் குளுங்குமடா
அவர் பாதம் மண்ணெடுத்து
பூசிக்கிட்டா வெற்றியடா
வீரத்தில் மருது பாண்டியரு
எங்க வானத்தில் அவர்தான் சூரியரு
வீரத்தில் மருது பாண்டியரு
எங்க வானத்தில் அவர்தான் சூரியரு
பார்ததில்ல பார்ததில்ல
காந்தியையும் பார்த்ததில்ல
பார்ததில்ல பார்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
அடக்கத்திலே அவர் பூமி என்றாலும்
எரிமலை உள்ளே இருக்குதடா
தென்றல் என அவர் பேச்சு இருந்தாலும்
சூறாவளி உள்ள இருக்குதடா
வைகை நதி என அன்பிருக்கும்
பெரும் செங்கடல் ஒன்று உள்ளிருக்கும்
வானமென அவர் மனசிருக்கும்
இடி மின்னல் பிரலையம் அங்கிருக்கும்
எதிர் போல் சுட்டெரிக்கும்
நெருப்பு இருக்கும் கண்களடா
ஒரு போதும் தோத்தலில்ல
முக்குளத்து சிங்கமடா
முகம்தானே நாங்க பாத்திருக்கோம்
அவர் உள்ளங்கை பார்ததில்ல
எங்க சாமி செய்யிற தர்மத்துக்கு
அந்த இமையம் கூட ஈடு இல்ல
பார்ததில்ல பார்ததில்ல
காந்தியையும் பார்த்ததில்ல
பார்ததில்ல பார்ததில்ல
நேருவையும் பார்த்ததில்ல
எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம்
எங்க துர சிங்கமையா
ஏழு கோடி ஜனங்க நெஞ்சில்
ஏத்தி வச்ச தீபமையா
அந்த வானத்தப்போல தேவரையா
யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா
வானத்தப்போல தேவரையா
யம்ம காத்து நிக்கும் துர சிங்கமையா
Written by: S.A. Rajkumar