album cover
Lipstick
1,017
Indian Pop
Lipstick was released on August 7, 2015 by Sony Music Entertainment as a part of the album Lipstick - Single
album cover
Release DateAugust 7, 2015
LabelSony Music Entertainment
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM127

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Jeffrey Jonathan
Jeffrey Jonathan
Performer
Sakthi Amaran
Sakthi Amaran
Performer
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj
Actor
Keerthi
Keerthi
Actor
COMPOSITION & LYRICS
Jeffrey Jonathan
Jeffrey Jonathan
Composer

Lyrics

லிப்ஸ்டிக் அஹ் போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்பு ங்குது ஹார்ட்டு தான் உள்ள
லிப்ஸ்டிக் அஹ் போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்பு ங்குது ஹார்ட்டு தான் உள்ள
ஒரு கிஸ் அடிக்க தானே
உன் பக்கம் வந்தேன் நானே
என்ன தள்ளி விட்டு போன
நீ ஓகே சொல்லாம
ஏ ஸ்வீட்டு ஹார்ட்டு பொண்ணே
என்னை கொஞ்சும் காதல் பண்ணே
நான் ஒத்த காலில் நின்றேன்
ப்ளீஸ் வேணாம் சொல்லாத
ஹே எஹே.
லிப்ஸ்டிக் அஹ் போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்பு ங்குது ஹார்ட்டு தான் உள்ள
லிப்ஸ்டிக் அஹ் போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்பு ங்குது ஹார்ட்டு தான் உள்ள
ஹே உன்ன பாக்கும் நேரத்துல
கண்ண நானும் மூடவில்ல
உன்னுடைய கேட் வாக் பிபி ஏத்துதே
க்யூட் ஆன கன்னத்துல
லைட் ஆக டிம்பிள் விழ
உன்னுடைய சிரிப்பால மப்பு ஏறுதே
மை கப்பு கேக்கு லேடி
உன்ன கடிச்சி தின்ன வாடி
அட உன்னுடைய டாடி கிட்ட சொல்லிவிடாதே
என் சிக்கு லிகு பேபி
நான் வந்தேன் உன்ன தேடி
நீ என்ன விட்டு தள்ளி நின்னு டாட்டா சொல்லாதே
அடி உன்னால தானே தள்ளாடுறேனே
லிப் ஸ்டிக் ஆல் என்ன கொல்லாதே
உன் லிப் ஸ்டிக்கால் என்ன கொல்லாதே
Hey.
லிப்ஸ்டிக் அஹ் போட்டு தாக்குற புள்ள
லப்பு டப்பு ங்குது ஹார்ட்டு தான் உள்ள
லிப்ஸ்டிக் அஹ் போட்டு தாக்குற புள்ள ஹே ஹே
லப்பு டப்பு ங்குது ஹார்ட்டு தான் உள்ள
ஒரு கிஸ் அடிக்க தானே
உன் பக்கம் வந்தேன் நானே
என்ன தள்ளி விட்டு போன
நீ ஓகே சொல்லாம
ஏ ஸ்வீட்டு ஹார்ட்டு பொண்ணே
என்னை கொஞ்சும் காதல் பண்ணே
நான் ஒத்த காலில் நின்றேன்
ப்ளீஸ் வேணாம் சொல்லாத
Written by: Jeffrey Jonathan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...