album cover
Raasithan
5,150
Tamil
Raasithan was released on July 14, 1994 by Lucky Audio as a part of the album En Aasai Machan (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJuly 14, 1994
LabelLucky Audio
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM73

Credits

PERFORMING ARTISTS
K.S. Chithra
K.S. Chithra
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer

Lyrics

ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவ இவ தான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல
இருப்பவ இவ தான் புரியாதா
எந்நாளும் ஏ ஆசை மச்சானே
உன் கூட தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமாரன்
உனக்கு ஒரு குறையேது
மாமனில்லாது பூமியின் மீது
எனக்கு ஒரு துணை ஏது
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ
கையோடு அணைச்சேனே
என் பேரை மறந்து உம் பேரைத்தானே
எப்போதும் நினைச்சேனே
பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது
பாவை மனந்தானே
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும்
படிக்குது எசப் பாட்டு
ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும்
துடிக்குது அதைக் கேட்டு
ஒண்ணாக கலந்து சந்தோஷ உறவு
எந்நாளும் விலகாது
கண்ணாடி போலே கல்லால அடிச்சா
தண்ணீரும் உடையாது
பட்டு பாய போடுது பன்னீர் தூவுது
பூக்கள் நமக்காக
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ஆத்தாடி
உன் அருமையும் பெருமையும்
அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா
பூச்சூடி
உன் நெனப்புல மிதப்புல
இருப்பவன் இவன் தான் புரியாதா
எந்நாளும் ஏ ஆசை மச்சானே
உன் கூடத் தான் நான் இருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப் பிறந்தேனே
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்
Written by: Deva
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...