album cover
Kathali
70,843
Indian Pop
Kathali was released on June 25, 2015 by Irama Bayu Production as a part of the album Best of Havoc Brothers
album cover
Release DateJune 25, 2015
LabelIrama Bayu Production
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM95

Credits

Lyrics

DJ கான் on the beat'u
HAVOC மதன்
Havoc நவீன்
Havoc Brothers
Havoc production house, comeback
இதுவரை நான் கண்டுகொண்ட உறவு நீ தந்தது
இதுவரை நான் கண்டுகொண்ட கனவு நீ தந்தது
கண்ண மூடி கண் மேலே முத்தம் குடுக்கலாம் நீ சொன்னது
கைய புடித்துகொண்டு நடந்து போகலாம் நீ சொன்னது
மனது மனதுக்கு வலிக்கவில்லை
உணர்வு உணர்வின்னும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கிவிடும்
வலியில் உயிரை போக்கிவிடும்
உன்னாலே இருக்கின்ற எந்தன் காதல் வலியே
நீ இருக்கும்மொழுது இல்லை இந்த வலியே
நீ தூரமா போகவே மனம் வலிக்கின்றதே
நீ இல்லாம போகவே
என்னால மறக்க முடியவில்லை, அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை, என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன் கனவில் வந்து-வந்துச் சென்றாய்
காதல் நம்பிச் சென்றேன் இன்று காயம் கொண்டு வந்தேன்
நெஞ்சில் பூவாக
நெஞ்சில் பூவாக
இவள் பூ போல் இசைத்தாலே போதுமடா
இந்த உலகத்துக்கு வெளிச்சம் கிடைக்குமடா
அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா
எந்தன் கண்கள் அவளுக்காக அழுகுமடா
இரவெல்லாம் பத்தினி, எனை கொல்லும் ராட்சசி
தினமும் என்னை கொன்று கொண்டிருக்கும் மோகினி
நீ எந்தன் விளக்கு, அணையாத விளக்கு
நீதானே எந்தனது குத்துவிளக்கு
சிரிப்பிலும் மழையிலும் உன்னோட கலந்து இருக்கணும்
கனவிலும் நினைவிலும் உன்னோட சேர்ந்து இருக்கணும்
HAVOC மதன்-மதன்
HAVOC மதன், என்னால
என்னால மறக்க முடியவில்லை, அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை, என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன் கனவில் வந்து-வந்துச் சென்றாய்
காதல் நம்பிச் சென்றேன் இன்று காயம் கொண்டு வந்தேன்
காதலா, போகாதே தூரமாய் தாங்காதே என் பிஞ்சு மனமே
காதலா, போகாதே தாங்காதே என் பிஞ்சு மனம்
பார்வை போதுமே பார்த்தால் புரிந்து கொள்வேன்
ஒரு வாழ்த்து போதுமே சொன்னால் விலகி போவேன் நான்
உனக்காகவே உயிர் வாழ்கின்றேன்
உனக்காகவே நான் வாழ்கின்றேன் நானே
பார்வையாலே ஈர்க்காதே, உன் வார்த்தையாலே கொல்லாதே
நீ சொன்ன வார்த்தை போதும் உன்னைவிட்டு வெலக
நம் கடந்த காதல் பயணங்கள்
சிறு கண்ணீர், சிறு துன்பம், சிறு சோகம்
பல நாள் இன்பம் அது போதும் புள்ள
இரவு மணி 12 ஆச்சு தூக்கம் வேற போயாச்சு
தேவதை நிறை காண, என் உள்ளம் உன்னை போக்க
இன்னும் நூறு ஜென்மம் ஒன்றாய் சேர்ந்து வாழ சொன்னாலும்
வாழும் காலம் யாரும் துணையாக வேண்றும்
விரும்பி போனால் வெலகி போகும்
வெலகி போனால் விரும்பி வரும்
விரும்பி வந்தவ take care
வெலகி போவது don't care
அடி மேல் அடி வைத்து என் மனதில் நுழைந்தவளே
மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுக்குள் ரெண்டு ஆசை
எந்த ஆசை எங்கே வைத்து காத்திடுவேன் அன்பு தொல்லை, காதலியே
Havoc Brothers
HAVOC நவீன்
HAVOC நவீன், peace one, two, three go
என்னால மறக்க முடியவில்லை, அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை, என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை
கண்கள் இமையை மூடி கொண்டேன் கனவில் வந்து-வந்துச் சென்றாய்
காதல் நம்பிச் சென்றேன் இன்று காயம் கொண்டு வந்தேன்
Written by: Britto Jude, Havoc Brotjers
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...