Credits

Lyrics

ஹபிலத்தி... அல்லா... ஆ... ஹபிலத்தி...
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
அடைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்
ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

ஆகாய... ஆகாய...
வெண்ணிலவோ... வெண்ணிலவோ...
தேனுரும்... தேனுரும்...
புன்னகையோ... அழகின் அம்மொழியோ...
பால்நிலாவோ பால்நிலாவோ
தேன்கனாவோ காணுமோ
ஓ... காதலென்னும் சிறகு வீசி
கவிதை கொண்டு பேசுவா...
கவிதை கொண்டு பேசுவா...
ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஒ... ஆ... கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே... ஆ ஹா
ஹோய்... காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
அடைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன் ஹோ...
ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...
Written by: Kiruthiya, L.Krishnan
instagramSharePathic_arrow_out

Loading...