Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Performer
Roshini
Vocals
Priya Hemesh
Vocals
Divya Vijay
Vocals
Pa Vijay
Performer
Pan Bundy
Rap
Vishal
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Pa Vijay
Lyrics
Lyrics
Alright?
Homie...
I got this one, that one, this one
How am I supposed to pick some?
I'll be in the best of three girls(best of three girls)
Open, I don't ever ever wanna leave
My metropolitan girl give room to breathe
My village girl, wishin' there was somin' up my sleeve
Summer breeze, summer girl at home takin' it easy
காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல
இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு
என் ஜன்னல் வந்த காற்றே
ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும் வரவா
என் வாசல் கோலம் பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள
அட காற்றுக்கென்ன நாணம்
நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்
ஹே கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாட பாட சுகமா
உன் கையொப்பம் தான் கேட்டேன்
நான் மட்டும் தனியாய் வரவா
காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல
இசையே தக தக திமி தக திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு
Alright? homie
Hey chocolate baby நானே
இது dollar கொட்டும் மீனே
ஒற்றை தூக்கி ஒன்று
முழு உலகம் சுற்றுவேனே
Saturday நான் no no
அட sunday நாளும் no no
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா no no
நான் virgin பொண்ணு தானா
Hey என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அட வெட்கப்பட்டு போவேன்
என் வயச யாரும் கேட்டா
நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன்னாவே மாட்டேன்
So what?
என்ன ஊரே பாக்குது
So what?
என் cell number தேடுது
So what?
செம figure'னு சொல்லுது
So what?
சும்மா தடவிட ஏங்குது
So what?
Dollars'ah குவியுது
So what?
அட Euro அடிக்குது
So what?
Black black money பறக்குது
So what?
எங்க bank money இருக்குது
ஹே தங்கா தங்கா தங்கா
இது தாவணி போட்ட மங்கா
இவகிட்ட வந்து king'ah
ஒரு ஆட்டம் போடு singh'ah
இது அல்லி ராணி பொண்ணு
என் மேல வைக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராதா மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு
ஹே யக்கா யக்கா யக்கா
அட நீயும் நானும் சோக்கா
புது polish போட்ட தேக்கா
ஊர் பாட்டு கட்டு ரோக்கா
இது எங்க எங்க ஆட்டம்
அழகான மல்லி தோட்டம்
இது எங்க எங்க கூட்டம்
ஒரு கில்லி தாண்டு ஓட்டம்
So what?
ஹே குத்தடி குத்தடி
So what?
சும்மா கூடி குத்தடி
So what?
ஹே கும்மாடி கும்மாடி
So what?
கண்ண பாத்து வையடி
So what?
ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்
So what?
ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
So what?
ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
So what?
Written by: Pa Vijay, Yuvan Shankar Raja