album cover
Senjitaley (From "Remo")
album cover
Senjitaley (From "Remo") was released on August 4, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Chill Level : Anirudh Ravichander
August 4, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM176
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
போறபோக்கில் ஒரு look'ahவுட்டு
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
பாரபட்ச்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே
First'u look'ah வச்சி பொக்குன்னுதான்
ஒண்ணு வச்சிட்டாளே, ஒண்ணு வச்சிட்டாளே
Love'u book'u ஒண்ணு நெஞ்சுக்குள்ள
Open செஞ்சிட்டாளே
[Chorus]
ஓரப்பார்வையாள என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்புவுட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, வச்சு செஞ்சிட்டா
[Chorus]
எனக்கு நீ easy'ah தான் வேணா
பேசி-பேசி correct பண்ணுவேன் நானா
தொல்ல பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணா-வேணா
எனக்கு உன் ஜாதகமும் வேணா
உங்கொப்பா அம்மா சம்மதமும் வேணா
உனக்குன்னுதான் சேத்துவச்ச சொத்து சுகம்
எதுவுமே வேணாமா வேணா-வேணா
[Chorus]
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே
[Verse 1]
ஹே இருட்டு room'முல
LED light'ah போட்டுட்டா
த-த-த-த தள்ளி-தள்ளி ஓட்டும்
என்னோட வண்டில petrol'ah ஊத்திட்டா
பொண்ணுங்கல பாத்ததும்
பம்மிபோய் பதுங்குன என்னத்தான்
ப-ப-ப-ப பப்பரப்பானு பல்ல காட்டவச்சு
பக்காவா மாத்திட்டா
எனக்குன்னு இறங்குன தேவதை
உனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னே
தெருவெல்லாம் திரிஞ்சவன்தான்
[Chorus]
But இருந்தாலும்
எனக்கு நீ easy'ahதான் வேணா
பேசி-பேசி correct பண்ணுவேன் நானா
தொல்ல பண்ணி அலையாம திரியாம
கிடைக்கிற காதலே வேணா-வேணா
எனக்கு உன் ஜாதகமும் வேணா
உங்கொப்பா அம்மா சம்மதமும் வேணா
உனக்குன்னுதான் சேத்துவச்ச சொத்து சுகம்
எதுவுமே வேணாமா வேணா-வேணா
[Chorus]
ம்ம் போற போக்கில் ஒரு look'ahவுட்டு
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
பாரபட்ச்சம் பாக்காம கூட வச்சு செஞ்சிட்டாளே
First'u look'ah வச்சி பொக்குன்னுதான்
ஒண்ணு வச்சிட்டாளே, ஒண்ணு வச்சிட்டாளே
Love'u book'u ஒண்ணு நெஞ்சுக்குள்ள
Open செஞ்சிட்டாளே
[Chorus]
ஓரப்பார்வையாள என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, என்ன செஞ்சிட்டாளே
காதல் அம்புவுட்டு என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே, வச்சு செஞ்சிட்டா
[Chorus]
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே உன்ன கொண்டாடுதே
உன்ன பாக்க-பாக்க-பாக்க மனம் தள்ளாடுதே
உள்ளம் திண்டாடுதே என்ன பந்தாடுதே
உன்ன தேடி-தேடி-தேடி நெஞ்சு அள்ளாடுதே
[Chorus]
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா, வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா, என்ன செஞ்சிட்டா-செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா, வச்சு செஞ்சிட்டா-செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டாளே
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...