Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Performer
Premgi Amaren
Actor
K.G. Ranjith
Performer
Anitha
Performer
Rita
Performer
Ajith Kumar
Actor
Trisha
Actor
Arjun
Actor
Vaibhav Reddy
Actor
Andrea Jeremiah
Actor
Anjali
Actor
Lakshmi Rai
Actor
Mahat Raghavendra
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Rita
Lyrics
Gangai Amaran
Lyrics
PRODUCTION & ENGINEERING
Cloud Nine Movies
Producer
Lyrics
ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பூமியில் புதிதான தோயனே
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேசம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
மனதினை மாற்றடா ok
மகிழ்ச்சியை ஏற்றடா ok
குறைகளை நீக்கடா ஏ ஹே
தடைகளை தூக்கி போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஒ ஹோ
உணர்வுகள் கொதிப்படா ஹா ஹா
புதுவிதி எழுதடா ஏ ஏ
புரட்சியை செய்து காட்டவாடா
ஆடவா அரங்கேற்றி பாடவா அடியார்கள் கூடவா
விடை போட்டு தேடவா
பூமியில் புதிதான தோழனே
புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரானே
தீண்டவா என்னை தொட்டு தூண்டவா
புயர் தன்னை தாண்டவா துணை ஆனாய் ஆண்டவா
மோதவா மொழுமோக தூதுவா
முகம் ஜோதி அல்லவா மொழி இன்றி சொல்லவா
புத்தி என்பதே சக்தி என்பதை கற்றுகொல்லடா என் நண்பா
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றிதான் என் அன்பா
இது புதுக்குறள் திருக்குறள் தானே
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே
நீ பொறுப்பினை ஏற்று புது பனி ஆற்று
போக வேண்டும் மேலே முன்னேறு
காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே
கொடுபேது தூண்டிலே ஏஹதோ காவலே
சோற்றிலே காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
மனிதனை விழிக்க வெய் ok
நினைவினை துவைத்து வெய் ok
கனவினை ஜெயிக்க வெய் ok
கவனத்தை தொயிலில் வெய்து வாடா
உறவினை பெருக்கி வெய் ok
உயர்வினால் பணிந்து வெய் ok
உண்மையை நிலைக்க வெய் ok
உலகத்தை திரும்பி பார்க்க வெய்டா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா
வெளிவேஷம் போடாட்டா இந்த வெற்றி கிட்ட வராதா
Written by: Gangai Amaran, Rita, Yuvan Shankar Raja