Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Darbuka Siva
Darbuka Siva
Performer
Sanjana Kalmanje
Sanjana Kalmanje
Performer
COMPOSITION & LYRICS
Darbuka Siva
Darbuka Siva
Composer
Ekadesi
Ekadesi
Songwriter

Lyrics

மீசை முடி வாங்கியாந்து
மூக்குத்தியா போட போறேன்
வாச படி தாண்டி போயி
வாழப்போறேன் வாழப்போறேன்
சட்டம் பல போலவந்து
சட்டுனுதான் கைய நீட்ட
நெஞ்சுக்குழி கேட்ட
தண்ணி ஆத்தில் ஏது
துள்ளுக்கெடா போல
நானும் நாளும்
துண்டு பட்டேன்
உள்ளுக்குள்ள ஏன் தானோ
நா ஊர்வழிய மறந்துப்புட்டேன்
உன் மடிசாய
வா உன் வழிய
திறந்துப்புட்டேன் கொடிகாய
நெஞ்சுக்குள்ள நின்னு கிட்டு
கொட்டடிச்சு வாரானே
மஞ்சனத்தி பூவ போல
மனங்கொத்தி போறானே
உறங்கி நாளாச்சு
உடம்பு நூலாச்சு
உசுரே மருகாதே
திருட வருவானே
Written by: Darbuka Siva, Ekadesi
instagramSharePathic_arrow_out

Loading...