album cover
Oru Kodam
287
New Age
Oru Kodam was released on October 17, 2006 by Sound Of Isha as a part of the album Greenhands
album cover
Release DateOctober 17, 2006
LabelSound Of Isha
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM55

Credits

PERFORMING ARTISTS
Sounds of Isha
Sounds of Isha
Programming, Music Director
COMPOSITION & LYRICS
Sounds of Isha
Sounds of Isha
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sounds of Isha
Sounds of Isha
Producer

Lyrics

ஒரு குடம் தண்ணி ஊதி
ஒரு பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததான்
மூணு குடம் தண்ணி ஊத்தி
மூணு பூ பூத்ததான்
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலு பூ பூத்ததான்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததான்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரே பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டெ பூ பூத்ததான்
மூணு குடம் தண்ணி ஊத்தி
மோனே பூ பூத்ததான்
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலே பூ பூத்ததான்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததான்
அட வானம் பாத்த பூமி
மழை பெய்ஞ்ச தான் பூக்குமே
அட வானம் பாத்த பூமி
மழை பெய்ஞ்ச தான் பூக்குமே
மழை மேகம் எல்லாம் ஒண்ண
மரம் இருந்த தான் சேருமே
மழை மேகம் எல்லாம் ஒண்ண
மரம் இருந்த தான் சேருமே
அடியாதி விதை விதைச்ச தான்
மரமாகும் மருமே
அட மரமெல்லாம் வளர்ந்த பூமி
வளமாக மருமே
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததான்
மூணு குடம் தண்ணி ஊத்தி
மூணு பூ பூத்ததான்
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலு பூ பூத்ததான்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததான்
மூணு குடம் தண்ணி ஊத்தி
மூன் பூ பூத்ததான்
நாலு குடம் தண்ணி ஊத்தி
நாலே பூ பூத்ததான்
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
யெலெலெலோ லெலெலெலோ லெலெலெலோ லெலெலெலோ
யேலெலெலோ யெலெலெலெஓ லெலெ லெலெ லோ
யேலெலெலோ யெலெலெலெஓ லெலெ லெலெ லோ
யெலெலெலோ லெலெலெலோ லெலெலெலோ லெலெலெலோ
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததான்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்ததான்
அட வானம் பாத்த பூமி
மழை பெய்ஞ்ச தான் பூக்குமே
அட வானம் பாத்த பூமி
மழை பெய்ஞ்ச தான் பூக்குமே
மழை மேகம் எல்லாம் ஒண்ண
மரம் இருந்த தான் சேருமே
மழை மேகம் எல்லாம் ஒண்ண
மரம் இருந்த தான் சேருமே
அடியாதி விதை விதைச்ச தான்
மரமாகும் மருமே
அட மரமெல்லாம் வளர்ந்த பூமி
வளமாக மருமே
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்ததான்
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
ஏலோ ஏலெ லெலெ ஏலெ லெலெ லெலோ
Written by: Sounds of Isha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...