Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Diwakar
Performer
DIVINE
Performer
Hrishikesh Krishnakumar
Actor
Sanchita Shetty
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
DIVINE
Lyrics
Vivek
Lyrics
Lyrics
எதுடா கையோட எடுத்து வந்தது
எல்லாம் திருடி நீ சேத்ததுதான்
நிர்வாணமா தான் விழுந்த பூமியில்
எல்லாம் வளச்சு நீ போட்டது தான்
எதெல்லாம் இன்னைக்கு சொந்தமோ
அது உலகம் உன்கிட்ட தோத்தது தான்
எதுடா கையோட எடுத்து வந்தது
எல்லாம் திருடி நீ சேத்ததுதான்
ஆட்டம் இனி பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் டா
வேட்டை இது பசி
உள்ள வர பசி
உள்ள வர பசி
உள்ள வர டா
ஆட்டம் இனி பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் டா
வேட்டை இது பசி
உள்ள வர பசி
உள்ள வர பசி
உள்ள வர டா
எதுடா கையோட எடுத்து வந்தது
எல்லாம் திருடி நீ சேத்ததுதான்
நிர்வாணமா தான் விழுந்த பூமியில்
எல்லாம் வளச்சு நீ போட்டது தான்
எதெல்லாம் இன்னைக்கு சொந்தமோ
அது உலகம் உன்கிட்ட தோத்தது தான்
எதுடா கையோட எடுத்து வந்தது
எல்லாம் திருடி நீ சேத்ததுதான்
ஆட்டம் இனி பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் டா
வேட்டை இது பசி
உள்ள வர பசி
உள்ள வர பசி
உள்ள வர டா
ஆட்டம் இனி பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் பொறி
பத்தி விழும் டா
வேட்டை இது பசி
உள்ள வர பசி
உள்ள வர பசி
உள்ள வர டா
Written by: Anirudh Ravichander, DIVINE, Vivek

