album cover
Vaa Machaney
6,155
Tamil
Vaa Machaney was released on January 4, 2016 by T-Series as a part of the album Irudhi Suttru (Original Motion Picture Soundtrack)
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM130

Credits

PERFORMING ARTISTS
Sean Roldan
Sean Roldan
Performer
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Muthamil
Muthamil
Lyrics

Lyrics

அஞ்சு நூறு தாள பார்த்து ஆட்டம் போடுற
ஆஞ்ச மீன குழம்பு குள்ள தாளம் போடுற
செஞ்சி வெச்ச ஆச எல்லாம் தீக்க பாக்குற
நெஞ்சுக்குள்ள ராணியட்டம் உச்சி நோக்குற
கெடச்ச எடத்த புடிப்பா
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே
வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே
வச்சாலே
தீ குச்சாட்டாம்
தொட்டாலே
சுட்டாலே
வா மச்சானே மச்சானே
கறியும் சோறும் கடிச்சி துன்ன
கிளம்பி நிக்கிறா
தனுசு படம் பக்க ஏங்கி
பொலம்பி சொக்குறா
கோடாவுல இறங்க சொன்ன
தாதா பொண்ணு
கண்ணுல கெத்து
இவ கண்ணுல கெத்து
வாய்ப்பில்லாம வச்சிடுவா
வாயில குத்து
(வாயில குத்து)
(வாயில குத்து)
ஹே வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே
வச்சாலே
தீ குச்சாட்டாம்
தொட்டாலே
சுட்டாலே
வா மச்சானே மச்சானே
ஒத்த நாளுல
இவங்க வாழ்க்கை சக்கரம்
தட்டி ஓடுதே
கடலே காக்கும் சத்திரம்
எந்த நேரமும்
சிரிப்ப சொந்தமாக்குவா
திட்டம் போட்டு வந்துபுட்ட
திமிரு பொண்ணு
ஹோய்
வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே
வச்சாலே
தீ குச்சாட்டாம்
தொட்டாலே
சுட்டாலே
வா மச்சானே மச்சானே
வா மச்சானே மச்சானே
பூ வச்சாளே
வச்சாலே
தீ குச்சாட்டாம்
தொட்டாலே
சுட்டாலே
வா மச்சானே மச்சானே
Written by: Muthamil, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...