Music Video

Oru Vaanavillin Pakkathile Official Video Song | Kaadhal Solla Vandhen | Yuvan Shankar Raja
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Udit Narayan
Udit Narayan
Performer
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள் நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள் அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை உருமாற்றினாள் காதல் கரை ஏற்றினால் ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே நேற்று வரையில் நான், காற்று வீசினால், நின்று ரசித்ததே இல்லை விரல்கள் கொர்க்கையில் விருப்பம் கொடுத்திடும் நெருப்பில் எரிந்ததே இல்லை தொட்டு பேசினால், என்னவோ ஆகிறேன் உன்னை விட்டு பிரிகையில், கொஞ்சமா சாகிறேன் மிதக்கிறேன், பறக்கிறேன், மேகத்தை பிடிக்கிறேன் அருகிலே, சந்தியா, யோகத்தில் குதிக்கிறேன் இது போதும், பெண்ணே, இது போதும் ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே என் வாசல் மட்டும் நனையும் மழையல் பார்கிறேனே இது போதும், பெண்ணே, இது போதும் இது போதும், பெண்ணே, இது போதும் எங்க நடக்கிறேன், எதற்கு சிரிக்கிறேன், வயதை மறக்கிறேன் நானே குடைகள் இருந்துமே, மழையில் நனைவது, காதல் வந்த பின் தானே தந்தை அருகினில் இதுவரை தூங்கினேன் தன்னம் தனிமையை இன்று நான் விரும்பினேன் இது என்ன, இழமைகள் நடத்திடும் மோதலா இதயத்தில் கொதிக்கிற காச்சலே காதலா இது போதும், பெண்ணே, இது போதும் ஒரு வானவில்லின் பக்கத்திலே வாழ்ந்து பாகிறேன் நானே என் வாசல் மட்டும் நனைக்கும் மழையல் பார்கிறேனே என்னை சொட்ட சொட்ட நனைய வைத்தாள் நெஞ்சை கிட்ட தட்ட கரைய வைத்தாள் அவள் அழகின் நதியில் விழுகிறேனா இல்லையா என்னை உருமாற்றினாள் காதல் கரை ஏற்றினாள் என்னை உருமாற்றினாள் காதல் கரை ஏற்றினாள்
Writer(s): Yuvan Shankar Raja, Na Muthukumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out