album cover
Engapora Dora (From "Dora")
album cover
Engapora Dora (From "Dora") was released on December 16, 2016 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Engapora Dora (From "Dora") - Single
December 16, 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

எங்கப்போற எங்கப்போற
என்னக்கூட்டி எங்கப்போற டோரா
ஓ... நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே... அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா...
எங்கப்போற எங்கப்போற
என்னக்கூட்டி எங்கப்போற போரா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே... அடடடடா
கண்ணோடு கண்ணாக நின்றாயே அழகழகா
நீயும் நானும் பேசும் பாஷை ஒன்றாய் மாறுமா
கண்கள் மூடி உன்னை கொஞ்சகாலம் போதுமா
நேரில் வந்த அம்மா அப்பா நீதான் தெரியுமா
என்ன இந்த பாசம் என்று சொன்னால் புரியுமா
நெஞ்சோடு நெஞ்சாக செய்தாயே... அடடடடா
கண்ணோடு கண்ணாக
நின்றாயே அழகழகா...
எங்கப்போற எங்கப்போற
என்னக்கூட்டி எங்கப்போற டோரா
எங்கப்போற எங்கப்போற
நீ போகாத டோராடோரா
எங்கப்போற எங்கப்போற
என்னக்கூட்டி எங்கப்போற டோரா
எங்கப்போற எங்கப்போற
நீ போகாத டோரா டோரா
என் இதய சத்தம் கேட்டு
தூங்கும்முன் அழகைப் பார்த்து
நானும் நெழிந்து போக மறப்பேன்
அதிகாலையில்... நீ கொடுக்கும் முத்தம் வாங்க
உன் அருகில் நெறுங்கும்போது
நானும் உனைப்போல் மாற நினைப்பேன்
மனதோரத்தில்... ஓ...
விளையாடும் பொம்மை அதுபோல
நீ வந்தாய் தாலாட்டும் அன்பில்
தாய்ப்போலே மாறினாய்
நீ இல்லா வாழ்க்கை
அது வேண்டாம் எப்போதும்
நீ வாழும் உலகம் அது போதும் இங்கே...
எங்கப்போற எங்கப்போற
என்னக்கூட்டி எங்கப்போற டோரா
எங்கப்போற எங்கப்போற
நீ போகாத டோராடோரா
எங்கப்போற எங்கப்போற
என்னக்கூட்டி எங்கப்போற டோரா
எங்கப்போற எங்கப்போற
நீ போகாத டோரா டோரா
Written by: Mervin Solomon, Mohan Rajan, Vivek Siva
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...