Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Alisha Thomas
Performer
Dhanush
Actor
Kajal Agarwal
Actor
Vijay Yesudas
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Dhanush
Lyrics
Lyrics
டொன்னு டொன்னு டொன்னு
நான் உன்னோடு கோல்ட் மீனு
ஸெனு ஸெனு ஸெனு
நீ தொட்டதெல்லாம் செனு
மான் மான் மான்
நான் உன்னோடு காஃபீனு
கோன்'உ கோன்'உ கோன்'உ
நீ பார்த்தாலே நா கோன்'உ
குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாத டீ
ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாய்ஞ்சிட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காது டீ
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பார்வை தான்
தவிக்குதே என்னை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
உருகுதே
மயங்குதே
தவிக்குதே
தடுக்குதே பெண் நாணம் தான்
I'm a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
யுவர் மா மீசை மாமா
I'm your naughty மாமி
Giving you a lifetime service warranty
I'm a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
யுவர் மா மீசை மாமா
I'm your naughty மாமி
Giving you a lifetime service warranty
ஹே வா மா டிங்கிள்'உ கம் அண்ட் மிங்கிள்'உ
நம்ம காட்டுல நான்தான் கிங்'கு
மாடர்ன் மன்மத ஆச கொள்ளுத
கண்ண கட்டுத கிவ் மீ ரிங்கு
நான் சொக்குறேன் டே விக்குறேன் டே
ஒத்தையில நிற்குறேன் டே
நான் திக்கிக்கவா பதிக்கவா
ஒத்தைக்கொத்த ஆட ரெடி
உருகுதே
மயங்குதே
ஹே தவிக்குதே
த-தடுக்குதே
பெண் நாணம் தான்
உருகுதே உந்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே இந்த பார்வை தான்
தவிக்குதே என்னை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
டொன்னு டொன்னு டொன்னு
நான் உன்னோடு கோல்ட் மீனு
ஸெனு ஸெனு ஸெனு
நீ தொட்டதெல்லாம் செனு
மான் மான் மான்
நான் உன்னோடு காஃபீனு
கோன்'உ கோன்'உ கோன்'உ
குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ உன்ன தந்தாலும் பத்தாத டீ
ரோஜா பூ தேகத்தால் ராஜா நா சாய்ஞ்சிட்டேன்
உன் முன்னே என் கெத்து நிக்காது டீ
I'm a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
யுவர் மா மீசை மாமா
I'm your naughty மாமி
Giving you a lifetime service warranty
I'm a loyal husband
Giving you royal treatment
And your daily shopping is guaranteed
யுவர் மா மீசை மாமா
I'm your naughty மாமி
Giving you a lifetime service warranty
Written by: Anirudh Ravichander, Dhanush


