album cover

Maacho (From "Mersal")

64,985Tamil2019
album cover
Maacho (From "Mersal") was released on January 4, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Rahman Rewind: Romance
ReleasedJanuary 4, 2019
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM127
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஓ-ஓ, ஓ-ஓ-ஓ, ஓ-ஓ, ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
ஓ-ஓ, ஓ-ஓ-ஓ, ஓ-ஓ, ஓ-ஓ-ஓ-ஓ
[Chorus]
Maacho
என்னாச்சோ
அவ touch'இட்டா உயிர் into two ஆச்சோ
Maacho
Match ஆச்சோ
அவ speak'இட்டா குயில் கீச்சோ
[Chorus]
Dream'இல் hug'இட்டேன்
Flower shower ஆச்சோ
Sleep'இ போனேன்
சோகம் snooze ஆச்சோ
[Chorus]
ஓ கல கல girl'ஆ
நீ classy
ஓ கல கல girl'ஆ
நான் mass'இ
ஓ Look'ஆ juicy
Click'ஆ classy
Think'இ பார்த்தேன் you're my daisy
[Chorus]
ஓ!
ஓ!
ஓ!
ஓ!
[Verse 1]
Icy doll அசைஞ்சா
கண்ணு whistle'உதடி
என் morning flash'ஆ
Shiny போ நீ
Caramel அழகா
Taste'இ பாக்குறேன்டி
நீ smile'இ போனா
Girl'இ காலி
[Verse 2]
இமைச்சா miss'இட்டேன்
என்ன விட உன்ன love'இட்டேன்
உன் heart'உக்குள்ள நான்
Love rabbit ஆயிட்டேன்
வெளி வராமலே
Hop'இ போவேன்
[Chorus]
Maacho
என்னாச்சோ
அவ touch'இட்டா உயிர் into two ஆச்சோ
Maacho
Match ஆச்சோ
அவ speak'இட்டா குயில் கீச்சோ
[Verse 3]
என்ன kiss'அ வெண்ணிலா பாயும்
Colour மலர் உரசியே ஒளி சேர்க்கும்
என்ன smell'ஓ கூந்தலின் பூவும்
நறுமணம் இழுத்ததும் தர சாயும்
நீ take it'ஆ sweet'ஆ போனேன்
பால் வீதியில் float ஆனேன்
Melody'ஆ tweet'உறேன்
Beautiful memory'ஆ treat'உறேன்
[Chorus]
Maacho
என்னாச்சோ
இவன் touch'இட்டா உயிர் into two ஆச்சோ
Maacho
Match ஆச்சோ
இவ speak'இட்டா குயில் கீச்சோ
[Chorus]
Dream'இல் hug'இட்டேன்
Flower shower ஆச்சோ
Sleep'இ போனேன்
சோகம் snooze ஆச்சோ
[Chorus]
ஓ கல கல girl'ஆ
நீ mass'இ
ஓ கல கல girl'ஆ
நான் classy'இ
ஓ Look'ஆ juicy
Click'ஆ classy
Think'இ பார்த்தேன் you're my doozy
Written by: A. R. Rahman, Vivek

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...