album cover
Mascara
50,550
Tamil
Mascara was released on December 1, 2014 by Saregama as a part of the album Salim (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 1, 2014
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM127

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Supriya Joshi
Supriya Joshi
Performer
Vijay Antony
Vijay Antony
Actor
COMPOSITION & LYRICS
Vijay Antony
Vijay Antony
Composer
Priyan
Priyan
Songwriter

Lyrics

[Chorus]
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே ஹே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா ஹா
ஏ மதன மோக ரூப சுந்தரி ரி
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி
ஏ மதன மோக ரூப சுந்தரா ரா
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா
[Chorus]
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே ஹே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா ஹா
[Verse 1]
ஏ shock அடிக்குது shock அடிக்குது
Shock அடிக்குது shock'கு
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது
நீ இடிச்சதில் நேத்து
ஏ காத்தடிக்குது காத்தடிக்குது
காத்தடிக்குது காத்து
ஏ வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது
நீ முறைப்பத பார்த்து
நீ கடலு கடலு கடலு
அலை தலும்புற கடலு
நான் படகு படகு படகு
மேல மெதக்குற படகு
உதடு sugar'உ உடம்பு fire'உ
Total glamour'உ
என்ன பார்த்தா ஏறும் fever'உ
[Refrain]
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா காரா காரா கா
[Chorus]
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே ஹே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா ஹா
[Verse 2]
ஹே sexy hip'உல sexy hip'உல
சொக்கி நிக்குறேன் நானு
கொஞ்சம் up'உல ஆன slip'உல
செத்தான் நூறு man'உ
ஹே hot'உ night'உல hot'உ night'உல
டால் அடிக்குது moon'உ
ஹே heat'உ கொறைக்க சூட்ட தணிக்க
Cool'உ AC நானு
திமிரு திமிரு திமிரு உன் அழகுல திமிரு
நீ தவிரு தவிரு தவிரு
கொஞ்சம் தயக்கத்தை தவிரு
Gold'உ silver'உ diamond கலந்த
வடிச்ச சிலை இது
உங்க முன்னால் பொண்ணா அலையிது
[Refrain]
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா காரா காரா கா
[Chorus]
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா ஹா
ஏ மதன மோக ரூப சுந்தரி ரி
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி
ஏ மதன மோக ரூப சுந்தரா ரா
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா
[Chorus]
மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா ஹா
Written by: Priyan, Vijay Antony
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...