Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Performer
Dhee
Performer
Priya Bhavani Shankar
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Composer
Vivek
Songwriter
Lyrics
Ta-dha, da-da, da-da
ட-த-ட, ட
ரத்தின கட்டி
உன்ன வைக்குறேன் போத்தி
சொக்கி நிக்கிறேன் தத்தி
சக்கரை கத்தி
நெஞ்சில் நிற்கிற குத்தி
உள்ள சிக்கிற சுத்தி
நீ ருசிச்ச கோப்பைய
தேச்சு நானும் பாக்குறன்
காதல் பூதம் எட்டி பாக்குது
புதுச கூட்டி போயி ஊரம
பூட்டி போடா பாக்குறன்
போறபோக்கில் என்ன கேக்குது
ரத்தின கட்டி
உன்ன வைக்குறேன் போத்தி
சொக்கி நிக்கிறேன் தத்தி
சக்கரை கத்தி
நெஞ்சில் நிற்கிற குத்தி
உள்ள சிக்கிற சுத்தி
Ta-dha, da-da, da-da
ட-த-ட, ட
Ta-dha, da-da, da-da
Ta-dha-da
ட-த-ட, ட
ஆச கொஞ்சம் உண்டாகி
என்ன நினைக்குதா
மீச கொஞ்சம் குண்டாகி
ரெக்க மொலக்குத
நரம்பு போட்ட வரம்ப தாண்டி
ரத்தம் குதிக்குதா
உறங்கி கிடந்த மனச உலுக்கும்
சத்த அடிக்கித
ரத்தின கட்டி
உன்ன வைக்குறேன் போத்தி
சொக்கி நிக்கிறேன் தத்தி
சக்கரை கத்தி
நெஞ்சில் நிற்கிற குத்தி
உள்ள சிக்கிற சுத்தி
ஒட்டு வீட்டுக்குள்ள
காதல் கொட்ட கட்டி முடிக்குதா
ஒட்டு வீட்டுக்குள்ள
காதல் கொட்ட கட்டி முடிக்குதா
Ta-dha, da-da, da-da
ட-த-ட, ட
Ta-dha, da-da, da-da
Ta-dha-da
Ta-dha, da-da
Written by: Santhosh Narayanan, Vivek


