Music Video

Kodiveeran | Ayyo Adi Aathe Video Song | M.Sasikumar, Mahima Nambiar | N.R. Raghunanthan
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Vandhana Srinivasan
Vandhana Srinivasan
Performer
Jagatheesh
Jagatheesh
Performer
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Performer
COMPOSITION & LYRICS
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Composer
Mohanrajan
Mohanrajan
Songwriter

Lyrics

அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச எட்டி நின்னு பாத்தேன் நீ ஏங்க வச்ச நேத்தே கொத்தி போற நீ தான் என் வயச என் வயச எட்டாம் நம்பர் போல தான் சுத்தி வந்து வளைச்சாலே கட்டம் கட்டி என் நெனப்ப பத்த வச்சி போறானே அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான் அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச அவ சிகப்பு செம்பருத்தி போல அவ சிரிப்பு செங்கரும்பு போல அவ பேச்சு செந்தமிழப் போல இனிக்கும் இனிக்கும் அவன் மொறப்பு சண்டியர போல அவன் வனப்பு மம்முதன போல அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும் இழுக்கும் இழுக்கும் குண்டூசி பார்வைக்காரி குண்டு வைக்கும் பேச்சுக்காரி குத்துகல்லா நிக்க வைக்கும் கும்மிருட்டு மச்சக்காரி அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான் அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன் அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன் அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன் நான் தான் நான் தான் அவ கண்ணில்தூசி ஒன்னு விழுந்தா அதனால அவ கண்ணு கசிஞ்சா காத்த நானும் கட்டி வெச்சு மெதிப்பேன் நெசம் தான் நெசம் தான் எனகின்னு பொறந்தான் பாரு எனக்குள்ளபுகுந்தான் பாரு நெனபெல்லாம் கலந்தான் பாரு அவன் தான் என் உசுருக்கு வேரு அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான் அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச எட்டி நின்னு பாத்தேன் நீ ஏங்க வச்ச நேத்தே கொத்தி போற நீ தான் என் வயச என் வயச
Writer(s): N.r. Raghunanthan, Mohanraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out