album cover
Siru Siru
493
Tamil
Siru Siru was released on December 6, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Sakka Podu Podu Raja (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 6, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM108

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
STR
STR
Performer
Keerthana Vaidyanathan
Keerthana Vaidyanathan
Performer
Vasudev Krishna
Vasudev Krishna
Performer
Santhanam
Santhanam
Actor
Vaibhavi Shandilya
Vaibhavi Shandilya
Actor
Sethuraman
Sethuraman
Conductor
COMPOSITION & LYRICS
STR
STR
Composer
Karunakaran
Karunakaran
Lyrics
PRODUCTION & ENGINEERING
VTV Ganesh
VTV Ganesh
Producer
VTV Productions
VTV Productions
Producer

Lyrics

சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்.
குரு குரு குரு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்.
அன்பே விழியே மூடி ரசிக்கிறேன்
நீ தினமும் தோன்றவா.
அதை ஆயுள் ரேகை ஆக்கியே
என் உயிரில் சுமக்கவா.
இதுதானா. இதழ் தேன.
அதை பருக பிறந்தென.
பருகவா...
இது நீயா. அது நானா.
ரெண்டும் சேர கலப்போமா.
மயங்கினேன்...
சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்.
குரு குரு குரு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்.
காதல் பேசி. காதல் பேசி.
காதல் செய்கிறேன்.
நான் நான் என நான் நினைத்திட
ஒரு வாய்ப்பு கேட்கிறேன்.
பொன்மாலை விடியும் பொழுதில்.
உன்னோடு நானும் அருகில்.
உன்னை கேட்குது என் இதயம்.
என் இதயம் உன் மனம் அறியும்.
திரிந்தாலும் திரியாத
காதல் இது.
நம் காதலும் உள்ளுக்குள்ள.
சொல்லிட தேவை இல்ல.
சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்.
குரு குரு குரு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்.
அன்பே விழியே மூடி ரசிக்கிறேன்
நீ தினமும் தோன்றவா.
அதை ஆயுள் ரேகை ஆக்கியே
என் உயிரில் சுமக்கவா.
இதுதானா. இதழ் தேன.
அதை பருக பிறந்தென.
பருகவா...
இது நீயா. அது நானா.
ரெண்டும் சேர கலப்போமா.
மயங்கினேன்...
சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்.
குரு குரு குரு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்.
Written by: Karunakaran, Silambarasan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...