album cover
Rock
3
Indian Pop
Rock was released on July 1, 1996 by Saregama as a part of the album Sirippu Varudhu Sisippu Varudhu
album cover
Release DateJuly 1, 1996
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM193

Music Video

Music Video

Credits

Lyrics

One and two and three and four
தை தைதை தை தை தை தை
Rock rock rock rock and roll
Rock rock rock rock and roll
Shake shake shake shake and roll
Walk walk walk rock and roll
English dance one and two and
Indian dance thai thai thai thai
China dance sing song sing song
Burma dance ding dong ding dong
Lady dance jodi dance
பாடி பியூட்டிஃபுல் பப்ளிசிட்டிகேர்ள்ஸ்
பாடி ஆடிடும் டான்ஸ்
ஆடினர் அன்றே ஆடினர் தில்லை
அம்பலத்தே நின்று
ஆடினர் அன்றே ஆடினர் தில்லை
அம்பலத்தே நின்று
அரகரணாம் திரு நடன சபேசன்
ஆடினர் அன்றே
அண்டம் குலுங்கிட தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் அன்றே
Sir sir sir dont worry sir
பார் பார் பார் வேலைகளை பார்
பாய் பாய் பாய் படெ படெ பாய்
ரா டீட்டி ரார் டீ டா
Sir sir sir dont worry sir
பார் பார் பார் வேலைகளை பார்
பாய் பாய் பாய் படெ படெ பாய்
ரா டீட்டி ரார் டீ டா
கொம்பிலே பழம் பழுத்து தொங்குறதும் கலை
லவ்வுல மனம் மயங்கி பொங்குறதும் கலை
வீதியிலே கர்ணம் போட்டு ஆடுறதும் கலை
மேடையிலே குந்திக்கிட்டு பாடுறதும் கலை
கலை கலை கலை
கோபியர் கூடவே காவினிலாடிடும்
குறும்புகாரன் கோபாலன் நந்தபாலன்
கோபியர் கூடவே காவினிலாடிடும்
குறும்புகாரன் கோபாலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறை செய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது
கோபியர் கூடவே
Rock rock rock rock and roll
Rock rock rock rock and roll
Shake shake shake shake and roll
Walk walk walk rock and roll
English dance one and two and
Indian dance thai thai thai thai
China dance sing song sing song
Burma dance ding dong ding dong
Lady dance jodi dance
பாடி பியூட்டிஃபுல் பப்ளிசிட்டிகேர்ள்ஸ்
பாடி ஆடிடும் டான்ஸ்
Written by: J.P.Chandra Babu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...