album cover
Azhagae (From "Irumbuthirai")
album cover
Azhagae (From "Irumbuthirai") was released on January 14, 2018 by Think Music as a part of the album Azhagae (From "Irumbuthirai") - Single
ReleasedJanuary 14, 2018
LabelThink Music
BPM70
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே
ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய்
கண்மூடி
காதல் நான் ஆனேன்
நீ வீசிடும்
சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
யா யி யாயி யாயா
சிப்பிக்குள் ஒட்டிக்கொள்ளும் முத்து போல
திட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல
உன் கடை விழி கனலில் காய்கிறேன்
திண்ட திண்டாடி வீணாவேன்
உன்னை கொண்டாடி தேனாவேன்
கண்ண கண்ணாடி நானாவேன்
நில் என் முன்னாடி நீ யாவேன்
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
அழகே
ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடி போனாய்
கண்மூடி
காதல் நான் ஆனேன்
நீ வீசிடும்
சிறு மூச்சை
உள்வாங்கினேன்
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்
அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்
யா யி யாயி யாயா
Written by: Vivek, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...