Credits
PERFORMING ARTISTS
Haricharan
Performer
Sam C.S.
Performer
Regina Cassandra
Actor
Karthik
Actor
COMPOSITION & LYRICS
Sam C.S.
Composer
Lyrics
தீராதோ வலி மாறாதோ
ராவொன்று அது மாயாதோ
தீராதோ வலி மாறாதோ
ராவொன்று அது மாயாதோ
நீ இல்லாம இனி என்னாளும்
நான் என்னாவேனோ தன்னால
தாய் போல தினம் நீ தாங்கி
என்ன ஆளாக்கி விட்டு தள்ளி போன
ஏன் நீ போன ஏனோ நீ போன
தனியா தவிக்க விட்டுட்டு போன
ஏன் நீ போன ஏனோ நீ போன
காணா தூரம் ஏன் விட்டுட்டு போன
ஈன்
சில நேரம் என் விதி மீறி போய்
தடம் மாறும் நம் வாழ்க்கை
இனி வாழ நான் கரை சேர தான்
எனக்காக மறுபடி நீ வேணும்
நண்பனா போல நீ என் கூட இருந்த
நட்டாத்தில் என்ன விட்டு ஏன் போன
இங்க நீ இல்லாம வாழ்வேனா தன்னால
நான் என்ன பண்ணனும்ன்னு தோணல
ஏன் நீ போன ஏனோ நீ போன
தனியா தவிக்க விட்டுட்டு போன
ஏன் நீ போன ஏனோ நீ போன
காணா தூரம் ஏன் விட்டுட்டு போன ஏன்
கடிவாளம் போல் உனை பார்த்து நான்
தினம் வாழ்ந்தேன் நீதான் என் பாதை
மறந்தாயோ நீ மறுப்பாயோ நீ
இருப்பேனா இங்கு நீ இல்லாம
தெய்வங்கள் வேணும்ன்னு எப்போதும் தோணல
உன்னோட அன்ப மீறி பார்த்திட
ஏதேனும் தெய்வங்கள் இப்போது இருக்கா
என்னோட கண்ணீரத்தான் பார்த்திட
Written by: Sam C.S.

