Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Malaysia Vasudevan
Lead Vocals
S. Janaki
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
M. G. Vallabhan
Songwriter
Lyrics
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி, மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு, ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
காதல் நெஞ்சில் ஹேய்... மேளா தாளம் ஹா...
காதல் நெஞ்சில் ஹேய்... மேளா தாளம் ஹா...
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா ஏ நீ உன் தோளிலே
படரும் கோடி நானே பருவ பூ தானே
பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ
குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி, மேளம் தட்டி
பாடுவான் மங்களம், நாடுவான் சங்கமம்
தேவை யாவும் ஹேய் ஹேய் ஹேய்
தெரிந்த பினும் ஹூ ஹூ ஹூ
தேவை யாவும் ஹேய் ஹேய் ஹேய்
தெரிந்த பினும் ஹூ ஹூ ஹூ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனி சாரு
தளிரான என்மேனி தாங்காது உன் மோகம்
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு, ராகம் தொட்டு
பாடுவான் மங்களம், நாடுவான் சங்கமம்
Written by: Ilaiyaraaja, M. G. Vallabhan


