Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Performer
COMPOSITION & LYRICS
Raamlaxman
Composer
Marutha Bharani
Songwriter
Lyrics
மலரில் மலரே பூத்ததே
மனதில் மனதை பார்த்ததே
மலரில் மலரே பூத்ததே
மனதில் மனதை பார்த்ததே
காதல் தீபம் ஏற்றுகிறதே
கண்கள் மாலை கேட்குதே
மலரில் மலரே பூத்ததே
மனதில் மனதை பார்த்ததே
ஒரு வெண்ணிலா
மெல்ல மெல்ல பார்க்கும்போது
ஏங்குதே விழி தன்னில
ஒரு பெண்ணிலா
மொட்டு விட்டு ஆசை தன்னை
வீசுதே தொடு வானில
உள்ளம் ஒன்றாய் கூடுதே
கண்கள் மாலை கேட்குதே
ஓஹோ ஓஹோ ஹோ
மலரில் மலரே பூத்ததே
மனதில் மனதை பார்த்ததே
ஒரு தென்றலா
சொந்தமின்று வந்ததின்று
முன்னில ஒரு தென்றல
உயிர் அன்பில
எந்தன் ஜீவன் வாழும் அவள்
கையில உயிர் அன்பில
காலம் தன்னை வெல்லுதே
கண்கள் மாலை கேட்குதே
ஓஹோ ஓஹோ ஹோ
மலரில் மலரே பூத்ததே
மனதில் மனதை பார்த்ததே
மலரில் மலரே பூத்ததே
மனதில் மனதை பார்த்ததே
Written by: Marutha Bharani, Raamlaxman


