album cover
Adhiroobaney (From "Saamy 2)
album cover
Adhiroobaney (From "Saamy 2) was released on July 10, 2018 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Adhiroobaney (From "Saamy 2) - Single
July 10, 2018
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM114
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

அதிரூபனே ... அதிகாரனே ...
அதிரூபனே ... அதிகாரனே ...
சூறை காற்றென வந்தாய்
என் சுதந்திரம் மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மதயானை போலே வென்றாய்
அதிரூபனே... அதிகாரனே...
உன் பத்து விரலும் ஆயுதம்
உன்னை பார்கும்போதேய் பயம் வரும்
நீதான் ஆணின் இலக்கணம்
நீ துணையாய் நின்றாள்
வருமே தலைக்கனம்
அதிரூபனே... அதிகாரனே...
அதிரூபனே... அதிகாரனே...
மழையாய் நீ வந்தாய்
நான் குடையோடு நின்றேன்
பனியாக நின்றாய்
நான் வெய்யிலாகி வந்தேன்
உரையாட முன்பு மொழியேதுமில்லை
என் நிழல் கூட இன்று
கேட்கும் உன் சொல்லை
என் காற்றில் ஏதோ கலந்தது
என் கண்ணில் ஏதோ நுழைந்தது
உன்னால் நானும் குழம்பினேன்
இந்த குழப்பம் தீர கூடாதென்றும் விரும்பினேன்
அதிரூபனே... அதிகாரனே...
அதிரூபனே... அதிகாரனே...
மனதோடு ஏதோ மெலிதான மாற்றம்
திசை மாறும் நெஞ்சில் உன் தெளிவான தோற்றம்
சிறுமூளை கூட செயலின்றி வாட தடுமாறி போனேன்
நான் தலை கீழாய் ஆனேன்
நீ தூரம் நின்றாள் மெல்லினம்
உன்னை தொட்டு பார்த்தால் வல்லினம்
நீதான் துணிவின் ரகசியம்
என் வாழ்வில் உன்னை கண்டதுதானே அதிசயம்
அதிரூபனே... அதிகாரனே...
அதிரூபனே... அதிகாரனே...
Written by: Devi Sri Prasad, Viveka
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...