album cover
Yaayum (From "Sagaa")
album cover
Yaayum (From "Sagaa") was released on August 12, 2016 by Think Music as a part of the album Yaayum (From "Sagaa") - Single
ReleasedAugust 12, 2016
LabelThink Music
BPM100
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

யாயும் ஞாயும் யா-ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தெனவே-கலந்தெனவே
பாக்காத நேரத்தில் பாக்குறதோ
குலுங்கி-குலுங்கி சிரிக்கிறதோ
கண்ணாடி முன்னாடி பேசுறதோ
காதல் வசப்பட்ட அறிகுறியா
யாயும் ஞாயும் யா-ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தெனவே-கலந்தெனவே
பாத தெரியாம நடக்குறதோ
சிறகே இல்லாம பறக்குறதோ
உன்னோட நெனப்பில் இருக்குறதோ
காதல் வசப்பட்ட அறிகுறியா
ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதோ
புரண்டு-புரண்டு படுக்குறதோ
கனவு கலஞ்சு முழிக்கிறதோ
காதல் வசப்பட்ட அறிகுறியா
யாயும் ஞாயும் யா-ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தெனவே-கலந்தெனவே
Written by: Shabir
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...