album cover
Engeyum Eppodhum
album cover
Engeyum Eppodhum was released on April 14, 1979 by Saregama as a part of the album Ninaithale Inikkum (Original Motion Picture Soundtrack)
BPM151
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்ல
ரா-ரா-ரா ரீ ஹோ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும்
காலம் சல்லாப காலம்
உலகம் உல்லாச கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும்
உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்
தித்திக்க-தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப்பறந்து கொண்டாடுவோம்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்ல
ரா-ரா-ரா ரீ ஹோ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும்
காலை Japan'ல் coffee
மாலை Newyork'ல் cabrae
ஓ இரவில் Thailand'ல் ஜாலி
ஓ இதிலே நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்
உலகம் நமது pocket'டிலே
வாழ்க்கை பறக்கட்டும் rocket'டிலே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய-விடிய கொண்டாடுவோம்
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்ல
ரா-ரா-ரா ரீ ஹோ
ஆடை இல்லாத மேனி
ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி
ஓ இன்றோ அது ஒரு hobby
ஓ எல்லோரும் இனிமேல் baby
வெட்கம் துக்கம் தேவையில்லை
தட்டட்டும்-தட்டட்டும் கைகள் ரெண்டு (come on everybody)
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
தட்டட்டும்-தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகம் இது
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை
கட்டழகு பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்ல
ரா-ரா-ரா ரீ ஹோ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாஸ்திரங்கள் ஓடிவிடும்
Come on everybody joining together
Written by: Kannadasan, M. S. Viswanathan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...