album cover
Thaabangale (From "96")
34,593
Tamil
Thaabangale (From "96") was released on October 24, 2018 by Think Music as a part of the album BigHits Mixtape, Vol. 1
album cover
Most Popular
Past 7 Days
03:05 - 03:10
Thaabangale (From "96") was discovered most frequently at around 3 minutes and 5 seconds into the song during the past week
00:10
02:40
02:45
03:00
03:05
03:25
00:00
03:58

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Chinmayi Sripada
Chinmayi Sripada
Performer
Govind Vasantha
Govind Vasantha
Performer
Pradeep Kumar
Pradeep Kumar
Performer
COMPOSITION & LYRICS
Govind Vasantha
Govind Vasantha
Composer
Uma Devi
Uma Devi
Songwriter

Lyrics

தாபங்களே ரூபங்களாய்
படுதே, தொடுதே, அழகினைச் சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி, மொழி வழியினில் கதையாய் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே, தொடுதே, அழகினைச் சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி, மொழி வழியினில் கதையாய் வருதே
காலம் இரவின் புறவியாகாதோ?
அதே கனா, அதே வினா
வானம் நழுவி தழுவியாடாதா?
அதே நிலா அருகினில் வருதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே, தொடுதே, அழகினைச் சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி, மொழி வழியினில் கதையாய் வருதே
நான் நனைந்திடும் தீயா?
பெய்யும் நிலா, நீயா?
நான் அணைந்திடுவேனா, ஆலாபனைதானா?
காதல் கனாக்கள் தானா?
தீரா உலா நானா, போதாதா?
காலம் வினாக்கள்தானா?
போதும், அருகினில் வரமணமுறிகிதழ் கறையுதே
தாபங்களே ரூபங்களாய்
படுதே, தொடுதே, அழகினைச் சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி, மொழி வழியினில் கதையாய் வருதே
Written by: Govind Vasantha, Uma Devi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...