album cover
Vaayadi Petha Pulla
54,800
Tamil
Vaayadi Petha Pulla was released on August 23, 2018 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Kanaa (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateAugust 23, 2018
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM179

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Performer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Performer
Vaikom Vijayalakshmi
Vaikom Vijayalakshmi
Performer
Sathyaraj
Sathyaraj
Actor
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
Actor
COMPOSITION & LYRICS
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Composer
GKB
GKB
Lyrics

Lyrics

ஜிங்கு சிக்கா-கு ஜிங்
ஜிங்கு சிக்கா-கு ஜிங்
ஜிங்கு சிக்கா-கு ஜிங், ஜிங்
வாயாடி பெத்த புள்ள வரப்போரா நெல்ல போல
யார் இவ?, யார் இவ?
கையுல சுத்துற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலர்'அஹ் கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ?, யார் இவ? (உஹ்-ஹஹ்)
யார் இந்த தேவத ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதா ஊர் கொஞ்சும் என் மகா
நீ எந்தன் சாமி தான் என்ன பெத்த சின்ன தாயே
ஹே அன்னக்கிளியே, வண்ணக்குயிலே
குட்டி குறும்பே, கட்டி கரும்பே (அஹ்-ஹஹ்)
செல்ல கிளியே, சின்னச் சிலையே
அப்பன் மகளா பிறந்தவளா, ஹேய்
அப்பனுக்கு ஆஸ்தி நான் தானே ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே
எனக்கு இருக்கும் கனவு எல்லாமே நிலவு கிட்ட சொல்லிவைப்பேனே
பாசத்தில் விளையிற வயல போலிருப்பேனே (அஹ்-ஹஹ்)
பொட்ட புள்ள நெனப்புல பசி எனக்கில்லை
இவ சிரிப்புல மயிலே
வானவில்லு குடை குள்ள மழை பஞ்சமில்ல
இடி மின்னல் இவக்கூடா பாட்டு கட்டி ஆடும்
யார் இந்த தேவதா
தண்ணன்-நானா, தண்ணானா-நானா
வாள் மட்டும் இல்லையே
ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆச படமாட்டான்
என் மக ஆம்பல பத்துக்கு சமம் தானே
செவுத்து மேல பந்த போல தான் சனியையும் சொழட்டி அடிப்பாளே
காலைய கூடவும் அண்ணனா நெனப்பாளை
எப்பவுமே செல்ல புள்ள, விளையாட்டு புள்ள
ரெட்ட சுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல
ஆச பொண்ணு ஆயுள் தானே கூட்டிக்கிட்டு போகும்
வாயாடி பெத்த புள்ள வரப்போரா நெல்ல போல
யார் இவ?, யார் இவ?
கையுல சுத்துற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலர்'அஹ் கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ?, யார் இவ?
யார் இந்த தேவதை?, ஆனந்த பூமகள்
வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதா?, ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமி தான் என்ன பெத்த சின்ன தாயே
Written by: Dhibu Ninan Thomas, GKB
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...