album cover
Muruga Muruga
album cover
Muruga Muruga was released on January 1, 2011 by Saregama as a part of the album Muruga
AlbumMuruga
ReleasedJanuary 1, 2011
BPM192
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

முருகா முருகா
முருகா முருகா
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்
உருகாத மனம் தன்னில் நீ இல்லை
உருகாத மனம் தன்னில் நீ இல்லை என்ற
உண்மையை கண்டு கொண்டேன் இனி விழுவதில்லை
உண்மையை கண்டு கொண்டேன் இனி விழுவதில்லை
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்
பொன் என்ற சொல்லை நான் சொல்கையிலே
உன் பொன் மேனி என் நெஞ்சில் மறைகின்றதே
பொன் என்ற சொல்லை நான் சொல்கையிலே
உன் பொன் மேனி என் நெஞ்சில் மறைகின்றதே
அன்பென்ற சொல்லை நான் சொல்கையிலே
அன்பென்ற சொல்லை நான் சொல்கையிலே
அது அழகான மயில் ஏறி வருகின்றதே
அது அழகான மயில் ஏறி வருகின்றதே
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்
உன் முத்தான தத்துவமே புரிந்து கொண்டேன்
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
Written by: Nemili Ezhilmani
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...