album cover
Aadharam
179
Christian & Gospel
Aadharam was released on January 11, 2019 by Eagle7 Media as a part of the album Aadharam - Single
album cover
Release DateJanuary 11, 2019
LabelEagle7 Media
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM76

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Benny Joshua
Benny Joshua
Performer
COMPOSITION & LYRICS
Benny Joshua
Benny Joshua
Songwriter
Vedanayagm Sasthriyar
Vedanayagm Sasthriyar
Songwriter

Lyrics

ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
சோதாம் உலகில் நான்
தீதால் மயங்கயில்
சோதாம் உலகில் நான்
தீதால் மயங்கயில்
ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
சோதனை அடர்ந்து
வேதனை தொடர்ந்து
சோதனை அடர்ந்து
வேதனை தொடர்ந்து
துக்கம் மிகும் வேளையில்
என் சுகிர்தமே
துக்கம் மிகும் வேளையில்
உம் தாசனுக்கு
ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
நாம் நாம் துணை என
நயந்துரை சொன்னவர்
நாம் நாம் துணை என
நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரைய்யா
தனியனை
நட்டாற்றில் விட்டாரைய்யா
தனியனுக்கு
ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
கற்றோர் பெருமையே
மற்றோர் அருமையே
கற்றோர் பெருமையே
மற்றோர் அருமையே
வற்றா கிருபை நதியே
என் பதியே
வற்றா கிருபை நதியே
என் பதியே
ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
ஆதாரம் நீர்தான் ஐயா
என் துரையே
ஆதாரம் நீர்தான் ஐயா
Written by: Benny Joshua, Vedanayagm Sasthriyar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...