album cover
Vengamavan (From "Natpe Thunai")
78,419
Tamil
Vengamavan (From "Natpe Thunai") was released on March 25, 2019 by Think Music as a part of the album Vengamavan (From "Natpe Thunai") - Single
album cover
Most Popular
Past 7 Days
02:30 - 02:35
Vengamavan (From "Natpe Thunai") was discovered most frequently at around 2 minutes and 30 seconds into the song during the past week
00:00
00:20
00:40
00:50
01:00
01:10
01:30
01:35
01:50
02:10
02:20
02:30
03:20
00:00
03:38

Credits

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Chinna Ponnu
Chinna Ponnu
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Lyrics

வேங்கமவன் அவன் ஒத்தைல நிக்யான் மொத்தமா வராய்ங்களே
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய வெட்ட போறாய்ங்களே
क्या रे என்ன setting'ah?
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் sweating'ah?
உன் ஆளு முன்னால nothing'ah
ஆவபோற மச்சான் சாவபோறடா
Pack your bags and leave home
Man I got you dethroned
I got enemies all around me
But man I'm in the safe zone
'Cause I got friends who hold my back
No, I ain't goin' back
Haters wanna slow my track
But man I'm heading my pack
We a tribe, we a tribe
We gon' take you by surprise
We gon' make you fall in line
Step aside, this my fight
These ain't fans brotha', brotha'
This my family for life
These ain't gangs brotha', brotha'
I got armies by my side
நட்பே எந்தன் பலம், நட்பே எந்தன் வலம்
நட்பிருக்கும் வரையில் நான் இல்லை தனி மரம்
So, என் பகைவரும்
அஞ்சி நடுங்கிடும் எங்கள் நட்பு சரித்திரம்
அனைவரும் சமம் என மதிப்பது எங்கள் குணம்
முன்னால போக நெனைக்கிற எங்கள பின்னால தள்ள நெனச்சாலும்
தன்னால சாதிகனுமுனு நெனைக்கிற எங்க கனவுகள நீங்க அழிச்சாலும்
விலக-விலக, நான் விலங்கு-விலங்கு
ஹான், திரும்ப-திரும்ப சும்மா எழுந்து-எழுந்து வந்து நிப்போம்டா
கொட்சலு குட்த்தாக்கா காது மேல ரெண்டு வெப்போம்டா
வேங்கமவன் அவன் ஒத்தைல நிக்யான் மொத்தமா வந்தாலுமே
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய வெட்ட போனாலுமே
क्या रे என்ன setting'ah?
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் sweating'ah?
உன் ஆளு முன்னால nothing'ah
ஆவமாட்ட சும்மா scene'ah போட்டடா
மீண்டும் ஒருமுற எங்க மீசைய முறுக்கு
வந்துருக்கோம் முடிஞ்சா தடுத்து நிறுத்து
என்ன தடுக்க நெனச்சவனுக்கு எடுத்து உணர்த்து
இது sample சம்பவம், மண்ட பத்திரம்
நான் கொஞ்ச நாளா கொஞ்சம் cool'ah இருக்குறன்
கோவத்த ஏத்தாத, கோளாறு குடுக்காத எரிமல கொழம்ப நீ rice-க்கு ஊத்தாத
பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ, சரிஞ்சு எரிஞ்சிடுவன்
வெறகு அடுப்பு அடியில் இந்த எடுபுடிகெல்லாம் இனி விழும் அடிகள்
கம்முனு இருந்த என்ன சீண்டி பாத்தா
உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த
இனி அனுபவிப்ப இந்த பொடியன் உங்கள செதறடிப்பேன்
Ready'ah? ready'ah? ready'ah?
Ready டா முடிஞ்சா வந்து புடிடா, புடிடா, புடிடா, புடிடா
These ain't fans brotha', brotha'
This my family for life
These ain't gangs brotha', brotha'
I got armies by my side
I got haters everywhere
But I don't care about that
I got friends who hold my back
Man I'm coming with my pack
ஹா-ஆஅ, ஓ
ஹே நட்பே துணை
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...