Credits
PERFORMING ARTISTS
Raj Aryan
Performer
Rita
Performer
Anthony Daasan
Performer
COMPOSITION & LYRICS
Raj Aryan
Composer
Sivakarthikeyan
Songwriter
Lyrics
தீயா தெறிக்கும் தானோஸ் இவன்
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்
காக்கி சட்டை கெத்து இவன்
சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன்
தானா சேர்ந்த கூட்டம் இவன்
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்
Speed'ah பாயும் bullet'uh இவன்
நைட்க்கான right'uh இவன்
போயா சத்தமா பாடு
நீ போயா நிக்காம ஓடு
போயா route'ah தான் மாத்தி
நீ போயா fast'ah ஓடு
போயா சத்தமா பாடு
நீ போயா நிக்காம ஓடு
போயா route'ah தான் மாத்தி
நீ போயா fast'ah ஓடு
ராத்திரியில ராட்சச வீரன்
ராப்பருகள ராவுற சூரன்
அவன் பேருதான் அண்டருடேக்கரு
ஆளு ரௌண்டரு பாரு
தன்மானத்த விட்டதும் இல்லை
அவமானத்த பட்டதும் இல்லை
வெகுமானத்த வேட்டியா கட்டுற
சிங்க குட்டி பாபு
Late'ah கெடைக்கிற latest model
கேட்ட கொடுக்குற கர்ணன்தான்
தொட்டா தெறிக்கிற cute'uh smile'ah
அள்ளி வீசும் கண்ணன்தான்
தீயா தெறிக்கும் தானோஸ் இவன்
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்
காக்கி சட்டை கெத்து இவன்
சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன்
தானா சேர்ந்த கூட்டம் இவன்
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்
Speed'ah பாயும் bullet'uh இவன்
நைட்க்கான right'uh இவன்
போயா சத்தமா பாடு
நீ போயா நிக்காம ஓடு
போயா ரூட்டத்தான் மாத்தி
நீ போயா பாஸ்டா ஓடு
போயா சத்தமா பாடு
நீ போயா நிக்காம ஓடு
போயா route'ah தான் மாத்தி
நீ போயா fast'ah ஓடு
(போயா ஹேய் போயா)
(ஹேய் போயா) ஹேய் போயா
Written by: Raj Aryan, Sivakarthikeyan

