album cover
Siriki (From "Kaappaan")
album cover
Siriki (From "Kaappaan") was released on July 5, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Siriki (From "Kaappaan") - Single
July 5, 2019
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM81
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

பச்ச, ஊதா, மஞ்ச, வெள்ள
மச்சான், வந்தானே மச்சினிக துள்ள (ஹோய்)
பச்ச, ஊதா, மஞ்ச, வெள்ள (ஹோய்)
மச்சான், வந்தானே மச்சினிக துள்ள
மூச்சு கீச்சு மூட்டிச் செல்ல (ஹோய்)
இங்க மச்சக்காரன் வரான் பாரு அள்ள
இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள
ஐயோ, மன்மதனின் கொள்ளுபேர புள்ள
ஆமா, மன்மதனின் கொள்ளுபேர புள்ள
யம்மா, மன்மதனின் கொள்ளுபேர புள்ள
ராக்காயீ, மூக்காயீ, காத்தாயீ, ராமாயீ
எங்கடி போனிங்க சோமானீ?
ஹேய், சிறிக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினிக்கி மீனுகுட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி?
வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
கிரிஜா கோயிலத்தான் சுத்தி வந்தாளே
ஆனா ஜோடி தேடி ஆளில்லாம காஞ்சி நின்னாளே
தெனமும் ரோட்டு மேல route'u விடும் போக்கு நல்லால
அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்ல
சிறிக்கி, ஏலா சிறிக்கி (ச்சீ-ச்சீ-ச்சீ)
சிறிக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினிக்கி மீனுகுட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி?
கட்டம் போட்ட சிலுக்குச் சட்ட, முட்டிக்கு மேல கைலி கட்டி
வெட்டவெளி புயல போல சுத்திவர நாடோடி
சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி
பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்போ பூச்சாண்டி
வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா (என்னப்பா?)
உன் பொக்கையில பல் மொளைக்க வைக்கட்டா?
கேப்ப சோளம் நெல்ல போச்சத்தான்
நீ pizza தின்னு போலாங்கட்டி என்னாத்தா?
ஹே ஜிந்தக், கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக் கிந்தா
ஜிந்தக், கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக் கிந்தா
சிறிக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினிக்கி மீனுகுட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி?
கம்மாக்கர களத்துமேடு, நெல்லு வெளையும் பச்சக்காடு
கட்டடமா மொளச்சு நின்னா கல்ல தின்ன போற நீ
ஒத்தக் கொடம் தண்ணி புடிக்க மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க
ஒத்துமையா பொங்கி எழுந்தா ஓடி வரும் காவேரி
காசு பவுசு தூக்கிக் கடாசு
நீ செத்தாலும் வெடிப்பாய்ங்க பட்டாசு
மாஸு மவுசு போனா வராது
அட அவுச்ச முட்ட omelette-டாக மாறாது
ஜிந்தக், கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக் கிந்தா
ஜிந்தக், கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக்-கிந்தக் கிந்தா
சிறிக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினிக்கி மீனுகுட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜட பின்னழகு எத்தன கோடி?
ஹே வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
கிரிஜா கோயிலத்தான் சுத்தி வந்தாளே
ஆனா ஜோடி தேடி ஆளில்லாம காஞ்சி நின்னாளே
தெனமும் ரோட்டு மேல route'u விடும் போக்கு நல்லால
அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்ல
கதிரு, க-க
கதிரு
கதிரு, க-க
கதிரு, க
Written by: Harris Jayaraj, S. Gnanakaravel

Loading...