album cover
album cover
Hey Amigo was released on July 22, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Kaappaan (Original Motion Picture Soundtrack)
July 22, 2019
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM97
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Intro]
ஹே, mi amigo
Whisko kisko
Let the honey flow
நான் santiago
Never ever
Don't let me go
[Verse 1]
ஹே amado வா வா என்னோடு
Solando நீ என் sweet heart'o
Momento நீ பார்க்க பார்க்க பரவசம்
ஓ, bailando வந்தாடு சேர்ந்து
Ailando மூச்சோடு மூச்சு
Libido உன் பார்வைகுள்ளே பழரசம்
[Verse 2]
வா என் கஜானா
கொள்ளை கொள்ள நான் வந்தேனா
நீ பொன் savannah
மஞ்சள் மஞ்சம் அடி நீதானா
Atlantic'ன் ஆழம், Arabic கடலின் நீளம்
அதுவே உந்தன் கண்கள், பெண் குருவியே
இடையின் துள்ளல் போதும்
என் இதயம் நெற்றில் ஏறும்
எல்லா திசையும் மாறும், என் அரசியே
[Verse 3]
துழாவும் உன் பார்வை நெஞ்சில்
உலாவும் அதில் தோற்று போகும்
நிலாவும் நீ உலகின் எட்டாம் அதிசயம்
வினோதம் அடி உன்னால் எகுறுது
விவேகம் நீ கொல்லும் ஆண்கள்
அநேகம் உன் கொள்ளை அழகு கொள்ளைக்களம்
[Verse 4]
உன் கண்ணால் கண்ணால் சொன்னால் சுகம் கிட்டாது
கையால் கையால் மெய்யால் தொடு
பொய்யால் பொய்யால் பையா கவி சொல்லாதே
இன்பம் துன்பம் ரெண்டும் கொடு
வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது
என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள நெருக்கி விடு
என்னை உடைக்காமல் உயிர் இனிக்காது
உன் வன்முறையின்றி எந்தன் இரவு கழியாது
[Verse 5]
கண்ணோடு கண்கள் கண்டாலே
போதாது மேலும் கீழும்
கையேடு கைகள் சேராமல்
தீராது எந்தன் மோகம்
சக்கரை வேண்டும் என்றால்
கரும்பு சக்கை ஆக வேண்டும்
தாங்காது நீ தள்ளி சென்றால்
ஆடாது என் ஆசை பேயோ
விடாது என் மோக காட்டில் முழுகிடு
[Verse 6]
ஹே ஆடாது என் ஜோடி பூவோ
சுடாது நீ தள்ளி செல்ல
விடாது நீ கோடிக்கையால் தொடு தொடு
[Chorus]
ஹே amado வா வா என்னோடு
Solando நீ என் sweet heart'o
Momento நீ பார்க்க பார்க்க பரவசம்
ஓ, bailando வந்தாடு சேர்ந்து
Ailando மூச்சோடு மூச்சு
Libido உன் பார்வைகுள்ளே பழரசம்
[Chorus]
ஹே amado வா வா என்னோடு
Solando நீ என் sweet heart'o
Momento நீ பார்க்க பார்க்க பரவசம்
ஓ, bailando வந்தாடு சேர்ந்து
Ailando மூச்சோடு மூச்சு
Libido உன் பார்வைகுள்ளே பழரசம்
ஹே amado
Written by: Harris Jayaraj, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...