album cover
Dhrogi
6
Hip-Hop/Rap
Dhrogi was released on August 16, 2019 by Yipohboi as a part of the album Dhrogi - Single
album cover
Release DateAugust 16, 2019
LabelYipohboi
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM98

Credits

PERFORMING ARTISTS
Yipohboi
Yipohboi
Performer
COMPOSITION & LYRICS
Yipohboi
Yipohboi
Songwriter

Lyrics

மச்ச ட்ராப்பின் ஹார்ட்
எல்லாருக்கும் வணக்கம், வந்தனம்
இது ஆரம்பம்
புதிய காலம், புதிய இசை,புதிய ராகம்
அய்
படிக்க போறேன் ஒரே புது சரித்திரம்
7 நாட்கள் 24 மணி நேரம்
ட்ராப் இசை விளையாடும்
அதுரம்
நான் வல்லந்த இடம்
வெள்ளி நகரம்
நீல வானம்
தோட்டம் போல வாசம்
மச்ச போது சட்டம்
இது உச்ச கட்டம்
இது புதிய காலம்
இது புதிய சத்தம்
அன்னல் மச்ச நம்ப குள்ளே இங்கே
பெருச்சின வேதம்
இங்கே பகை வேடம்
காரணம்
வாழ்க மரிவிடும்
தினமும் நரகம்
பின்னாதி கூட வரும் மரணம்
போதும்! போதும்!
கில்லே சிந்தனது
தமிழன் நோடெ ரத்தம்!
நல்ல நண்பனே தேடி
நல்ல பேர வாங்கு
இங்கே சுட்டி, அங்கே சுட்டி
கெட்ட பேர் எதுக்கு
தவறானே குற்றம் குள்ளே சேர்ந்து
பிறகு,விலகு,இல்ல
வை குள்ளே உதிரு வாங்க மோரே
மச்ச நீ சுத்தி பாரு
மின்னுக்கு பின்னாடி யாரு
இங்கே முதுகு பின்னாடி குத்துறவெ ரொம்ப பேரு
நீ விலகி விடு, விலகி விடு
இவங்கே தேவை இல்ல, நீ தூக்கி போட
மச்ச நீ சுத்தி பாரு
மின்னுக்கு பின்னாடி யாரு
இங்கே முதுகு பின்னாடி குத்துறவெ ரொம்ப பேரு
நீ விலகி விடு, விலகி விடு
இவங்கே தேவை இல்ல, நீ தூக்கி போட
டாக்கின் அபௌட் பேக்ஸ்டாப்பர், ஐ 'ம் கோன்னா மேக் யூ
Run like a backpacker
யூ காண்ட் பீட் மீ ஐ'ம் யோர் கிராண்ட்மாஸ்டர்
கன்னா ஸ்மாஷ் யூ வித் அ ஜாக்ஹாமர்
யூர் சாண்ட்பேக்கர்
தென் யால் யூஸ்ட் மீ வித் லைக் லைக் அ பேக்ஸ்க்ராட்சர்
பிரிங் தி ஹீட் பேக், மச்ச ட்ராப்பின் ஹார்ட்
Run, the flashback y'all stabbed my back
Here's your knife back
I got it out of my back
உனக்கு புரியும், தெரியும்
மனசு குள்ள ஒரு வெறி
குதலி, குதலி சொல்லி, ஏமாற்றி அஹ்
என்னை நம்ப விட்டு, எல்லாம் ஒரு சதி
நண்பனாக பழகி, எல்லாம் பொய் உ
நண்பன் கூட சொல்ல
உன்னுக்கு இல்லே தகுதி
Dhrogi!
நல்ல நண்பனே தேடி
நல்ல பேர வாங்கு
இங்கே சுட்டி, அங்கே சுட்டி
கெட்ட பேரு எதுக்கு
நல்ல நண்பனே தேடி
நல்ல பேர வாங்கு
இங்கே சுட்டி, அங்கே சுட்டி
கேட்டே பேரு
மச்ச நீ சுத்தி பாரு
மின்னுக்கு பின்னாடி யாரு
இங்கே முதுகு பின்னாடி குத்துறவெ ரொம்ப பேரு
நீ விலகி விடு, விலகி விடு
இவங்கே தேவை இல்ல, நீ தூக்கி போட
மச்ச நீ சுத்தி பாரு
மின்னுக்கு பின்னாடி யாரு
இங்கே முதுகு பின்னாடி குத்துறவெ ரொம்ப பேரு
நீ விலகி விடு, விலகி விடு
இவங்கே தேவை இல்ல, நீ தூக்கி போட
யங் தமிழ
Written by: Yipohboi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...