album cover
album cover
Maathare was released on September 19, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Bigil (Original Motion Picture Soundtrack)
September 19, 2019
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

[Verse 1]
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மாதல் தம்மை இழிவுசெய்யும்
மடமை கொளுத சபதம் செய்தோம்
இன்று மடமை வளர்க்கிறோம்
மாதர் உடல்தான் கொளுத்தினோம்
[Verse 2]
ஆணின் உலகில் விசிற பட்டோம்
மௌனம் பேச படைக்க பட்டோம்
ஆலவே இல்ல விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கைக்கே மங்கைக்கே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மார்பகம் போல ஒரு எந்தன்
மனதிற்கொரு உருவம்
இருந்து இருந்தால் தான்
ஆனினம் பார்த்திடும் அதையும்
[Verse 3]
நதிகளின் பெயர் களிலே
வாழவிடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மன்மே
பொறுத்திடுமே
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
கண்ணால் உரசுகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரும் எனவே
மீசையை ஏற்றுகிறார்
ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்மை நீ கன்னியமை
பார்ப்பதிலே துளிக்கும்
ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்மை நீ கன்னியமை
பார்ப்பதிலே துளிக்கும்
மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே.
Written by: A. R. Rahman, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...