album cover
Theerathae (feat. Santhosh Pratap, Ashwin Jerome, Gokul, Madhu Shalini & Sana Altaf) [From "Pancharaaksharam"]
album cover
Theerathae (feat. Santhosh Pratap, Ashwin Jerome, Gokul, Madhu Shalini & Sana Altaf) [From "Pancharaaksharam"] was released on December 26, 2018 by Trend Music as a part of the album Theerathae (feat. Santhosh Pratap, Ashwin Jerome, Gokul, Madhu Shalini & Sana Altaf) [From "Pancharaaksharam"] - Single
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

தீராதே உன் இசையே
தீ மூட்டும் உன் அலையே
நானே இல்லாத நானாய்
உன்னாலே ஆனேன் உயிரே
கண்ணீரின் ஆழத்தில்
கண்கொண்ட காயத்தில்
விண்மீன்கள் வாசத்தில்
உன்னை நான் பார்ப்பேனே
காணாத தேசத்தில்
கேட்காத தூரத்தில்
அன்பே நீ போனாலும்
உன்னை நான் சேர்வேனே
உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே... ஹே...
உசுராலியே ஹே... ஹே
ஆ... ஆ... என் காற்றிலே
சுமைதான் கூடுதே...
என் தோளிலே
தனிமை கயமே...
தொலைந்த நாட்கள் திரும்புதே
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே
கசையும் இறகாய் இளகுதே
திசையும் திறந்து அழைக்குதே
தீராதே உன் உறவே
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்
எந்நாளும் இல்லை உயிரே
ஹே ஹே ஹே...
உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியே... ஹே...
உசுராலியே... ஹே...
உசுராலியே... ஹே... ஹே...
உசுராலியே... ஹே...
Written by: Soundar Rajan, Sundaramurthy KS
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...