Credits
PERFORMING ARTISTS
Arivu
Performer
Vivek
Performer
Dhanush
Actor
Mehreen Pirzada
Actor
COMPOSITION & LYRICS
Arivu
Lyrics
Vivek-Mervin
Composer
Lyrics
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா
தலை தலை தலை(ஹஹஹ்ஹா)
தலை நிமிரு
உன் நரம்புகள் துடிக்குது
களம் இறங்கு
கண்ணிரண்டிலும் வெறித்தனம்
பலமடங்கு
உன் உரை தொடங்கு
பகைவன் இருக்கின்ற இடத்தினை
நீ அடைந்து
தனியா வா
நீ இறங்குற நேரமிது
சரியா வா
உன் இலக்கினை தொடங்கிடு
உருவம் சிறிதென
சிரிக்கின்ற நரிகளை
புருவம் எரிகின்ற
நெருப்பினில் அணைத்திடு
தோற்ப்பது யாரென
பார்க்குது களம்
வென்றவனாய் உன்னை
மாற்றுது ரணம்
விழுந்து எழுவது
வீரனின் குணம்
இறுதியே கிடையாதது யுத்தம்
தோற்ப்பது யாரென
பார்க்குது களம்
வென்றவனாய் உன்னை
மாற்றுது ரணம்
விழுந்து எழுவது
வீரனின் குணம்
இறுதியே கிடையாதது யுத்தம்
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா
ஹேய்...
மொறச்சா மொறப்பேன்
என்ன தொடனுன்னு
நினைச்சா அழிப்பேன்
தன்னந்தனியா மோத வறியா
சண்டைக்கு நானும் ready'ah
எப்ப சொந்தக்கரனுக்கெல்லாம்
சொல்லிவிடுயா
யெஹ் சொம்ப வாலாட்டாத
நீ ரொம்ப வெச்சுக்காதடா வம்ப
நான் கெட்ட பையன்
ரொம்ப ரொம்ப ரொம்ப
Cool'ahதான் வந்து நிப்பேன்டா
சின்ன பையன் உன் அப்பன்டா
தனியாக வந்திருக்கேன்டா
இப்போ நீ வாடா
மூக்குல நாக்குல குத்துற சோக்குல
செத்துறபோறான் சிறு வண்டு
ஒரு பேச்சுல வாக்குல வாய நீ விட்டா
வெச்சிற போறான் அணுகுண்டு
தாக்கிடவா தூக்கிடவா
பகைவனை மொத்தம் நீக்கிடவா
பார்த்திடவா மாத்திடவா
மறுபடி வந்தா சாத்திடவா
உன்னை பந்தாடும் பங்காளி நான்
வந்தாலே நீ காலிதான்
மிஞ்சாதே உன் பாடிதான்
அஞ்சாதே என்னைக்கும் தான்
என்னை போல சண்டைக்காரன்
யாருமில்ல இங்கதான்
Ring'குள்ள வந்து பாரு
காத்திருக்கேன் வெல்லத்தான்
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா
மவனே என்ன மோதிட வாடா
தனியா வரேன் நீ இப்ப வாடா
வெறியாகுது வா இப்ப வாடா
உருவம் சிறிதென
சிரிக்கின்ற நரிகளை
புருவம் எரிகின்ற
நெருப்பினில் அணைத்திடு
அழிச்சிடு...
விழித்திடு...
பொறுத்திடு...
பழிக்க வந்த பகை வேர் அறுத்திடு
மவனே என்ன...
தனியா வரேன்...
வெறியாகுது வா இப்ப வாடா...
Written by: Arivu, Vivek-Mervin