Credits
PERFORMING ARTISTS
Shaddy Danny
Performer
Nivahshini
Performer
COMPOSITION & LYRICS
Shaddy Danny
Composer
Lyrics
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
சொல்லடா, சொல்லடா என் காதலா, காதலா
சொல்லடா, சொல்லடா என் காதலா, காதலா...
Hey girl, உனக்கு புருஞ்சுக்க முடியாத
எனக்கு இருந்த உசுரு இங்கு இல்லையே
அவள விட்ட காதல் உறவு வேற எதுவும் இல்லையே
பாசம் காட்டி விட்டு மோசம் போகி விட்ட
எனக்கு இங்கு யாரும் இல்லையே
பூவொன்று வாடி போனதால
கண்ணால பார்த்து பேசுவதை நீ நிறுத்தி கொள்ளு
காதல் ஆசை எனக்கு இல்லையே
போகும் பாதையில நீயும் விலகி விட்டால்
நானும் உயிரை இழப்பனே
அவள் நினைவு இருக்கும் வரையில்
மனதில் இடமும் இல்லையே
காதல் அழிவதில்லையே
தயவு செய்து நீ புறிந்து கொள் பெண்ணே
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
ஏண்டி தனி மரமாக
என்ன தனியாக விட்டு விலகி விட்டாய்
அட ஏண்டி தனி மரமாக
என்னை தனியாய் இங்கு தவிக்க விட்டாய்
அட என் மேல் என்ன கோபமா?
நானும் காத்திருந்தேன் இங்கு பாவமா
நான் வழியில தவிக்கற ஓரமா
என்ன பிரிந்து சென்ற இது நியாயமா?
எந்தன் கண்கள் உன்ன தேடுது
உன்ன பாக்க மெல்ல துடிக்குது
போகாத, போகாத என்று நான் சொல்லினாலும் மறுக்குது
பூவொன்று இங்கு வாடுது
வாடி போயி உசுர இழக்குது
அதை நினைத்து வாழ்ந்திருந்த
என்னோட உசுரும் மனசும் வலிக்குது
அடங்காபிடாறிய இருக்கும் பொழுது
மறக்கவில்லை காதலி
குழந்தை போல அடம்பிடிக்கற
இன்னும் மறக்கவில்லை காதலி
உன் சின்ன, சின்ன குறும்பையும் மறக்க மாட்டேனடி
உந்த நினைவுகளை மறக்க முடியவில்லை ex காதலி
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
போதும் புள்ள போதும்
ஒரு தடவ பட்ட வலி இதுவே போதும்
மீண்டும் காதல் வழியே அத உணர விரும்ப வில்ல நானும்
காதல் கொஞ்சம் இனிப்பு
அத பிரிஞ்ச ரொம்ப கசப்பு
இந்த வலிக்கு யாரு பொறுப்பு
இதுக்காக பரிசு அவளின் இறப்பு
உண்மையான காதல் இன்று என்னை பிரிந்து சென்றதோ?
கண்ணால பேசி சென்ற காதல் கண்கள் மூடி சென்றதோ?
மனதில் உள்ள அவளின் நினைவுகள மறக்கவும் முடியவில்லை
அழிக்கவும் தெரிய வில்லை
மனம் நோகடித்த பிள்ளை
எந்த பொண்ண கூட பார்க்கவில்ல
பார்க்க கூட ஆசை இல்ல
பிரிந்து சென்று போவதற்க
நானும் உன்னை காதலித்தேன்
மழைதுளியிலும் நடந்தது இல்லை
சூரியன் வெளிச்சமும் இல்லை
சந்திரன்கள் ரசித்ததும் இல்லை
எந்தன் அருகில் துணையாக நீ இங்கு இல்லையே
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
என் காதலனே, என் காதலனே
என்னை புருஞ்சிக்க மாட்டாயா?
அட ஏன் நீ என்னை புருஞ்சுக்க மாட்டாயா?
Written by: Shaddy Danny