Lyrics

ஹேய்... ஹேய்... எஹ்... ஏகாந்த பூ நான் ஹேய்... ஹேய்... எஹ்... சாஞ்சாட வாரேன்(போகாத) ஹேய்... கொஞ்சும் மாயா ஹேய்... கொத்தி போயா ஏகாந்தா பூ நான்... தோதாக ஹேய்... பஞ்சும் தீயா ஹேய்... பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்... போகாத ஜாடகாரா கண்டுக்காம போறியே அலைஞ்சி ஓஞ்சிபுட்டேன்... வாடா டேய் எங்கிட்ட மோது அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா பறந்து மேல போவேன்... மேல மேல நான் வானத்து மேல மீசை கூச தூங்காதே ஆசை ஹேய்... கொஞ்சும் மாயா ஹேய்... கொத்தி போயா ஏகாந்த பூ நான்... தோதாக ஹேய்... பஞ்சும் தீயா ஹேய்... பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்... போகாத காத்தா வருவானா... பூட்டிக்கொள்ள பாத்தா மொறைப்பானா... ஒட்டிக்கொள்ள பாடுறனே ஹ்ம்ம் தேடுறனே ஹ்ம்ம் சேர்ந்திடத்தான் நானே இப்ப சொல்லு போகும் வழியெல்லாம் விழிகள் தேடுதே திரும்பும் திசையெல்லாம் மனம் உன்னை கேக்குதே நீயும் நானும் நிஜம் ஹேய்... கொஞ்சும் மாயா ஹேய்... கொத்தி போயா ஏகாந்த பூ நான்... தோதாக சரிஞ்சா புடிப்பானா... என்னை இப்போ நெறஞ்சா உடைப்பானா... எக்கு தப்பா அடங்குறனே நான் மடங்குறனே நீ தொடங்கிடத்தான் நானே கிட்ட வாரேன் கரையும் அணுவெல்லாம் வாசனை தீ தானே தெரியும் அழகெல்லாம் மேய்ந்திட தினம்தானே எண்ணம்... கொஞ்சம்... கெஞ்சம் ஹேய்... கொஞ்சும் மாயா ஹேய்... கொத்தி போயா ஏகாந்தா பூ நான்... தோதாக ஹேய்... பஞ்சும் தீயா ஹேய்... பத்திப்பாயா சாஞ்சாட வாரேன்... போகாத ஜாடகாரா கண்டுக்காம போறியே அலைஞ்சி ஓஞ்சிபுட்டேன்... வாடா டேய் எங்கிட்ட மோது அக்கபோரா ஆக்கிட்டியே பாத்துட்டா பறந்து மேல போவேன்... மேல மேல நான் வானத்து மேல மீசை கூச தூங்காதே ஆசை
Writer(s): Justin Prabhakaran, Vincent T Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out