Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Justin Prabhakaran
Justin Prabhakaran
Performer
TeeJay Arunasalam
TeeJay Arunasalam
Performer
COMPOSITION & LYRICS
Justin Prabhakaran
Justin Prabhakaran
Composer
Karthik Netha
Karthik Netha
Songwriter

Lyrics

ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா பேச மறந்துச்சா உன்னால கோடாளி கண்ணால மருதாணி பூசுறியே குட்டி குட்டி பாதம் எக்கி எக்கி போக திக்கு திக்குன்னு மூச்சு வாங்குதே திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் யெஹ் திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா பேச மறந்துச்சா உன்னால ஒட்டும் பசை மேல வந்து கொட்டி புட்ட தேன அய்யோ தித்திக்குறேன் பாரேன் உன்னால(ஆசை ததும்புச்சு) விட்டெறிஞ்ச கல்லு மேல ஒட்டி கிட்ட மண்ண போல கூட்டிகிட்டு போற தன்னால(ஆசை ததும்புச்சு) தூறுர நின்னு நின்னு(நின்னு நின்னு) நெறஞ்ச கிணறா சிரிச்சேன் உன்னயாக்கி மடக்கு மடக்குறா கரையாக்கி அலை அடிக்குறா சிறகாக்கி பறக்கு பறக்குறா படங்காட்டி போறாளே திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் யெஹ் திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆசை ததும்புச்சா ஆசை ததும்புச்சா பேச மறந்துச்சா உன்னால கோடாளி கண்ணால மருதாணி பூசுறியே குட்டி குட்டி பாதம் எக்கி எக்கி போக திக்கு திக்குன்னு மூச்சு வாங்குதே திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் ஆ திக்கு திக்கு தேன் தேன் திக்கு திக்கு தேன் தேன் யெஹ் திக்கு திக்கு தேன் திக்கு திக்கு தேன் தேன்
Writer(s): Justin Prabhakaran, Karthik Netha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out