album cover
Panni Sela
album cover
Panni Sela was released on February 27, 2020 by Trend Music as a part of the album Pandrikku Nanri Solli (Original Motion Picture Soundtrack)
BPM190
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

பண்ணி சில பான குள்ள கெனப்பையன் காட்டுக்குள்ள
Kerala-வ தாண்டியாச்சி கேடி பயலா மாரியாச்சு
சாமியாரு மாயாஜாலம் கெலம்பி போச்சி ராவுகாளம்
நேத்து சோம்பன், இனிமே கொம்பன்
கண்ண மூடி காத்துல பறப்பேன்
தீப்பத்தி குள்ள தீக்குச்சி இல்ல
வீடு கூட இன்னும் பத்தவில்ல
தீப்பத்தி குள்ள தீக்குச்சி இல்ல
வீடு கூட இன்னும் பத்தவே இல்ல
சுத்து போட்டு மடக்கு, பொறி வெச்சு அடக்கு
கைய வெச்சா கடிப்பா, கள்ளம் போல நடிப்பா
இந்த மொரட்டு பயலோட கூட செல்ல
அட இவ ஆகமாட்டா புள்ள
ஓடி-ஓடி, தாவி-தாவி, ஒளிஞ்சி, மறஞ்சி, கலஞ்சி, தொலஞ்சி
வேகமா எங்க நீ போர?
ஹே நடிச்சு-நடிச்சு, தப்பிச்சி-தப்பிச்சி, கலச்சி, குதிச்சி, தவிச்சி, துடிச்சி
இப்போ எங்கிருந்து வார?
எங்க போர, எங்கிருந்து வார?
எங்க போர, எங்கிருந்து வார?
தீப்பத்தி குள்ள தீக்குச்சி இல்ல
வீடு கூட இன்னும் பத்தவில்ல
தீப்பத்தி குள்ள தீக்குச்சி இல்ல
வீடு கூட இன்னும் பத்தவே இல்ல
நேத்து போட்ட சொக்க, நேத்தடிச்ச மொக்க
புதுசா யோசிக்க mood'eh இல்ல (இல்ல)
இந்த காட்டு கும்பலோட கூட செல்ல விட
நான் ஒரு சோம்பேறி புள்ள
Samantha, நீ பானக்குள்ள கெடந்தா
கணக்கா நான் கஞ்சி வெச்சு தருவேன்
மிடுக்கா நீ துள்ளிகிட்டு எழுந்த
பொறுப்பா உன்ன கிள்ளி வெச்சு ரசிப்பேன்
பண்ணி சில பான குள்ள கெனப்பையன் காட்டுக்குள்ள
Kerala-வ தாண்டியாச்சி கேடி பயலா மாரியாச்சு
சாமியாரு மாயாஜாலம் கெலம்பி போச்சி ராவுகாளம்
நேத்து சோம்பன், இனிமே கொம்பன்
கண்ண மூடி காத்துல பறப்பேன்
ஹே கிழக்கா, மேற்கா, தெற்கா, வடக்கா
தேடி பாத்து கண்டு புடிச்சேன்
வகையா, தொகையா, சரியா, மொரையா
சொன்ன வேளைய செஞ்சி முடிச்சேன்
கிழக்கா
கிழக்கா
பண்ணி சில பான குள்ள கெனப்பையன் காட்டுக்குள்ள
Kerala-வ தாண்டியாச்சி கேடி பயலா மாரியாச்சு
சாமியாரு மாயாஜாலம் கெலம்பி போச்சி ராவுகாளம்
நேத்து சோம்பன், இனிமே கொம்பன்
கண்ண மூடி காத்துல பறப்பேன்
Written by: Suren Vikhash
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...