album cover
Plan Panni
681
Tamil
Plan Panni was released on March 11, 2020 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Plan Panni Pannanum (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateMarch 11, 2020
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM127

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Premgi Amaren
Premgi Amaren
Performer
Rio Raj
Rio Raj
Actor
Ramya Nambeesan
Ramya Nambeesan
Actor
COMPOSITION & LYRICS
Arunraja Kamaraj
Arunraja Kamaraj
Lyrics

Lyrics

[Verse 1]
ப்ளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே மச்சான்
ரூல் கீழு எல்லாம்
சந்தோஷம் தாராதே
சிக்கி முக்கி நெஞ்ச
நீ கட்டி போடாதே
நீ திக்கி திக்கி நின்னு
கன்ஃபியூஷன் ஆவாததே
ஒரே டெட் எண்டே போல
நீ வீக்கெண்ட் பாக்காதே
இது ட்ரீட்மென்டு தாண்ட
எனை அன்ஃப்ரெண்ட் பண்ணாதே
வெரும் வெட்டி பேச்ச கேட்டு
நீ கூட்டம் சேராதே
உந்தன் ஹேப்பினஸ்ஸே நீயும்
டேய் ப்ளானா போடு
[Verse 2]
ப்ளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே மச்சான்
ரூல் கீழு எல்லாம்
சந்தோஷம் தாராதே
டான்ஸ் ஃப்ளூரு கூட
ஒரு போதி ட்ரீ தானே
இந்த மோட்டிவேஷன் வந்தா
உன் மைண்ட்'உம் ஃப்ரீ தானே
[Verse 3]
தேவதை இங்கே வந்து
தலை காட்டுதே
ஹார்மோன்கள்
அத பாத்து குஷி யாகுதே
வேதாழம் போல வந்து
தோள் சேருதே
விடுகாத புதிரானதே
நின்னு விளையாடுதே
[Verse 4]
ஹே… யாராக இருந்தாலும்
மனசொன்னு தான்
பல நேரத்தில் மறந்தோமே
அதான் பன்னா தான்
[Verse 5]
வீக்கெண்ட் தான் நம்ம
Play ground than
அத ஸ்வீட் எண்ட் அஹ்
மாத்தத்தான் போராடலாம் வா
[Verse 6]
ப்ளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே மச்சான்
ப்ளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே மச்சான்
ரூல் கீழு எல்லாம்
சந்தோஷம் தாராதே
[Verse 7]
டான்ஸ் ஃப்ளூரு கூட
ஒரு போதி ட்ரீ தானே
இந்த மோட்டிவேஷன் வந்தா
உன் மைண்டும் ஃப்ரீ தானே
[Verse 8]
ஒரு சர்க்கிளுக்குள் உன்னை
டேய் கண்ட்ரோல் பண்ணாதே
ஒரு கும்பலுக்குள் நீயும்
ஒரு டெம்ப்ளேட் ஆவாதே
[Verse 9]
உன்ன சுத்தி ஒரு கோட்டை
புது கேட்டே போடாதே
இனி புத்தம் புது பிளான
நீ போட்டு தாக்கு
[Verse 10]
ப்ளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே மச்சான்
ரூல் கீழு எல்லாம்
சந்தோஷம் தாராதே
[Verse 11]
பிளான்ணு பண்ணி
பிளான்ணு பண்ணி
பிளான்ணு பண்ணி
பிளான்ணு பண்ணி
பிளான் பிளான் பிளான்… பப்பப்பப்பப்பப்ப!!!
Written by: Arunraja Kamaraj, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...