album cover
Khat
35
R&B/Soul
Khat was released on August 22, 2019 by Almighty Record Label as a part of the album Khat - Single
album cover
Release DateAugust 22, 2019
LabelAlmighty Record Label
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Dave Evad
Dave Evad
Performer
Vikadakavi
Vikadakavi
Performer
COMPOSITION & LYRICS
Ikka
Ikka
Lyrics
Intense
Intense
Composer

Lyrics

ஆதி குடிமகனே நீ என்றும் வீர தமிழனடா
உயிர் போகும் வேளையிலும் நீ சிரிக்க வேண்டுமேடா
போகும் பாதையிலெ பலெ கல்லும் முள்ளும் இருக்குதேடா
அதை தாண்டி வா தமிழா நீ மீண்டு வா தமிழா
உரிமை உரிமை இழந்ததே ஏன் உன் மௌனம் இன்னும் தொடர்வதே ஏன்
அடையாளம் என்னும் ஒன்றை நாமே மறந்தே போனதின் காரணம் ஏன்
ஆண்டதே வென்றதே கலைகளை வளர்த்ததே இன்றே உன் கண்முன் வரவில்லையா
அன்றே நாகரிகம் அதை கற்றே கொடுத்தவன் தலை நிமிர்ந்தே நீ முன் செல்லடா
வேதமே நீயேடா போற்றொழு த்ராவிட
வேதமே நீயேடா போற்றொழு த்ராவிட
ஆதி குடிமகனே நீ என்றும் வீர தமிழனடா
உயிர் போகும் வேளையிலும் நீ சிரிக்க வேண்டுமேடா
கட்சி தாவல் தவளை எச்சரிக்கை உனக்கு
சுய மொழி இல்லாதே இனம் கொண்ட கிறுக்கு
பிற மொழி இங்கு அதை கற்பதுவும் எதற்கு
எம்மொழி எனக்கு இங்கு செம்மொழியை இருக்கு
கட் கட், என்ன கற்பித்தல் மொழியா
படிப்பினில் உங்கள் அரசியல் நாங்கள் பலிய
60 ஆண்டுகள் இன்னும் அடங்கலையா
புதிய அரசியலும் போராட ரெடி யா
நிலைமைகள் நீண்டால், நிலை குலைந்து போகும்
6 பக்கங்கள் 60 ஆகும்
இடது வலதாகி, வலதில் எழுதாகி
தமிழ் மொழி கூடே தலை கீழாய் மாறும்
200 ஆண்டுகள் தமிழ் மொழி
இடைநிலை பள்ளியிலும் இல்லை முகவரி
இங்கு தேசிய மாதிரி ஆரம்ப பள்ளியில்
என்னடா ஜாவி மொழி
வயிற்றில் கைவைத்து, வாழ்க்கையில் கால் வைத்து
நீ தீட்டும் திட்டம் போடும் அந்த நாடகம்
கதை மறைக்க இன்னொறு கதை வருமா
இல்லை புதையுண்ட உண்மைகள் வெளிவருமா
மூவினம் வாழும் அழகிய நாட்டை
மூவேறு நாடாக மாற்றாதா
இனம் மதம் ஒற்றுமை இதை தாண்டி இன்று
போராட்ட வீதியாய் சேராதா?
புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமமாகி
பல்மிருகம் ஆகி பறவையாய் பாம்பாகி
மானுடம் அடைந்த என் மானிட
மனிதா மொழி இங்கு மறைவதைத் பாரடா
ஆதி குடிமகனே நீ என்றும் வீர தமிழனடா
உயிர் போகும் வேளையிலும் நீ சிரிக்க வேண்டுமேடா
போகும் பாதையிலெ பலெ கல்லும் முள்ளும் இருக்குதேடா
அதை தாண்டி வா தமிழா நீ மீண்டு வா தமிழா
உரிமை உரிமை இழந்ததே ஏன் உன் மௌனம் இன்னும் தொடர்வதே ஏன்
அடையாளம் என்னும் ஒன்றை நாமே மறந்தே போனதின் காரணம் ஏன்
ஆதி குடிமகனே நீ என்றும் வீர தமிழனடா
உயிர் போகும் வேளையிலும் நீ சிரிக்க வேண்டுமேடா
Written by: Ikka, Intense
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...