album cover
Facetime
5,286
Hip-Hop/Rap
Facetime was released on August 8, 2020 by IFT PROD as a part of the album Facetime - Single
album cover
Release DateAugust 8, 2020
LabelIFT PROD
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM103

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
IFT PROD
IFT PROD
Performer
Boston IFT
Boston IFT
Performer
Mc Sai
Mc Sai
Performer
Suhaas Mohanarasa
Suhaas Mohanarasa
Performer
COMPOSITION & LYRICS
Boston Edwinseelan
Boston Edwinseelan
Songwriter
Suhaas Mohanarasa
Suhaas Mohanarasa
Songwriter
sairuban ramakrishnan
sairuban ramakrishnan
Songwriter

Lyrics

அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
அட Facetime-ல first time நான் உன்னை பார்த்தேனே
அடி இல்லாததும், பொல்லாததும் காதல் அச்சித்தே
நீ முன்னால போ, பின்னால நான் ஓடி வாரேனே
அடி உன்னால தான், என் மனசு தன்னாலே தான்
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
கண்ணும், கண்ணும் இப்ப பார்த்துக்கிச்சு
அட இதயமே ரெண்டு உடல் மாத்திக்கிச்சு
I'ma put you on speed dial and call you my sita
தூக்கம்கள் இல்லாமல் போனது late-ah
உன்னை நான் பார்த்ததும் ரத்தமத்தில் வேகம்
என் ராகங்கள் தீர்ந்திட கண்ணை நீ போதும்
Mic-Check, 1-2-3
கட்டி பிடிச்சதும், முத்தம் free
உந்தன் கண்களே கண்டதும் கொள்ளை கொண்டது காதல்
This called so celebration, open the bottle
You be my sunshine and I'll be your moon
I'ma hang up the phone now and I'll see you soon!
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
Hey, நீ என்னோட முயல் குட்டி
உன்னை நான் பக்கம் வரை நினைத்தேன், டி
உன்னை எட்டி அன்னைக்கோணும்மைடி, Ey
நீ என்னோட முயல் குட்டி
உன் பக்கம் வரை நினைத்தேன், டி
உன்னை எட்டி அன்னைக்கோணும்மைடி, Ye
நீ என்னோட முயல் குட்டி
அட Facetime-ல first time நான் உன்னை பார்த்தேனே
அடி இல்லாததும், பொல்லாததும் காதல் அச்சித்தே
நீ முன்னால போ, பின்னால நான் ஓடி வாரேனே
அடி உன்னால தான், என் மனசு தன்னாலே தான்
நீயும் நானும் baby நாலு செவத்துக்குள் quarantine
மாமன்காரன் நான் இருக்கேன் life time full-ah guarantee
என்ன பண்ணலாம் சொல்லு, Ready for anything
தப்பு பண்ணலாமா baby, We can do everything
உனக்கும் எனக்கும் இருந்த இந்த distance
நெருங்கி வரையில், feeling different!
இருட்டு அறையில் நெருப்பை அன்னைப்பேன், cheeky!
வரிகள் புதுசு பிரண்டு படுப்போம், freaky!
பேசும் வார்த்தை ஜில்லுனு கேக்குது
கண்கள் உன்னை ஓயாம பாக்குது
பகலும் இரவும் உன் நினைப்பா ஆகுது, lady!
சிவப்பான சுந்தரி வந்தாலே
அட சந்தனம் பூசி நின்றாலே
மனம் தீயா வெடிக்குது
அட மெல்ல துடிக்குது
அட தீண்டும் நேரத்தில்
உடைத்து கல்கண்டு போல இனிக்குது
இனிக்குது, இனிக்குது
கல்கண்டு போல இனிக்குது
நீ திரும்பி நீயும் சிரிக்கிற
மூக்கும், மூக்கும்-ah இடிக்குதடி
நீ என்னோட முயல் குட்டி
உன்னை நான் பக்கம் வரை நினைத்தேன், டி
உன்னை எட்டி அன்னைக்கோணும்மைடி, Ey
நீ என்னோட முயல் குட்டி
உன் பக்கம் வரை நினைத்தேன், டி
உன்னை எட்டி அன்னைக்கோணும்மைடி, Ye
நீ என்னோட முயல் குட்டி
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
அவ கண்ணடிச்சா, கண்ணடிச்சா
என்னை பார்த்து இப்போ ஏன் சிரிச்சா
Hay, நீ நினைச்சா, என்னை நினைச்சா
வாழ்த்துடுவேன் இப்போ உன் நினைப்பா
Written by: Boston Edwinseelan, Suhaas Mohanarasa, sairuban ramakrishnan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...