Music Video

Vaasamilla Malarithu Song | Oru Thalai Ragam Tamil Movie | SP Balasubramaniam | T.Rajendar Hits
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
L. Shankar
L. Shankar
Actor
Roopa
Roopa
Actor
COMPOSITION & LYRICS
T. Rajendar
T. Rajendar
Lyrics

Lyrics

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது மாதங்களை எண்ண பன்னிரெண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்றும் நாட மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்றும் நாட வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
Writer(s): T Rajendar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out